English to Tamil Dictionary: சூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Antirachitic
கணைச்சூட்டுக்குரிய மருந்து (பெ.) கணைச்சூடு தரக்கிற கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brandiron, Branding-iron
கம்பியரப்பு சூட்டுக்கோல் பானை வைக்கும் முக்காலி.
Brow-bound
முடிசூடிய தலையில் சூட்டிய.
Cabob
(அரா.) பொரித்த கறி பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை சூட்டிறைச்சிக்கறி.
Caboose
கப்பல் சமையற்கட்டு திறந்க வெளிச் சூட்டடுப்பு புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி புகைவண்டிக் காவலர் பெட்டி.
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Caking
கெட்டியாதல் உறைதல் சூட்டால் பசை கட்டுதல் (பெ.) கெட்டியாகிற உறைகிற சூட்டால் பசை கட்டியாகிற (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை 'பசைநிலக்கரி'.
Calefactive
சூட்டைத் தருகின்ற.
Calescence
வெப்ப உயர்வு சூட்டுப் பெருக்கு.
Calorific
சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Calorimeter
கனல்மானி சூட்டின் அளவு காட்டும் கருவி.
Calorist
சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
Calycle
(தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம் துணைப்புல்லி வட்டப்போலி விதைச்சூட்டு (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
Cardinal-bird
பெரிய அமெரிக்கப் பறவை வகை சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.
Cargoose
குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை
Carriwichet
தெறுமொழி காரசாரமான சூட்டுரை நகைத்துணுக்கு சொற்புரட்டு சிலேடைப் பேச்சு.
Cauter
கடுங்காரத் தீய்வு சூட்டுக்கோலினால் சூடு இடுதல் புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல் புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள்.
Cauterize
சூடுபோடு சூட்டுக்கோலினால் சூடிடு கடுங்காரப் பொருளினால் புண்ணைச்சுடு உணர்ச்சி அறச்செய்.
Cautery
சூடிடுதல் சூட்டுக்கோல்.
Chaplet
தலைமாலை சூளிகை தலையணிமணி பொன் முடிச்சூட்டு தொழுகைக் குறுமணி மாலை கழுத்தணிமணிமாலை குழாயின் உலோக அடிதாங்கி தேரையின் முட்டை வரிசை கோவை.
Random Fonts
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6299
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45393
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9296
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32478
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16815
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14880
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6622
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close