English to Tamil Dictionary: சூழ்ச்சித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artful
தந்திரமான சூழ்ச்சித்திறமுடைய வஞ்சிக்கிற கலைத்திறம் வாய்ந்த.
Astute
கூர்மதியுடைய நுண்புலம் வாய்ந்த சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
Astuteness
கூர்மதி நுழைபுலம் சூழ்ச்சித்திறம்.
Cunning
சூழ்ச்சி தந்திரம் வஞ்சகம் திறமை கைத்திறம் அறிவு (பெ.) சூழ்ச்சித் திறமுடைய தந்திரமுடைய இரண்டகமுடைய வஞ்சகமான திறமையுடைய கைத்திறமிக்க அறிவார்ந்த.
Designing
மாதிரிப்படம் வரையும் கலை உருவரைப்படம் வரையும் கலை (பெயரடை) சூழ்ச்சித் திறமுள்ள குறும்பு சூழ்கிற திட்டமிடுகிற தன்னலத்திற்காகக் கரவடமாக வேலை செய்கிற.
Device
வழி உபாயம் திட்டம் ஏற்பாடு கருவி சூழ்ச்சித் திறம் (கட்) சின்னம் விருது அடையாளம் மேற்கோள் வாசகம்.
Diplomacy
அரசியல் செயலாட்சி நயம் நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம் அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம் சூழ்ச்சித் திறநயம் முறைநயம் செயல் நயம்.
Dodge
அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல் ஏய்ப்பு காலம் கடத்தும் சூழ்ச்சி சூழ்ச்சித்திறம் உபாயம் சொற்புரட்டு மணி ஓசைப் பிறழ்ச்சி (பே.வ) சொற்பொழி சூழ்ச்சிப்பொறி (வினை) வெட்டி விலகு தட்டிக் கழி போக்குக்காட்டு தட்டுமறி விளையாட்டுக்காட்டு சூழ்ச்சிசெய்து ஏமாற்று ஏய் காலங்கடத்து சொற்புரட்டுச் செய் ஏய்த்துப் பசப்பு.
File
அரம் அராவுவதற்குரிய எஃகுக்கருவி பளபளப்பாக்கும் வகைமுறை செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர் ஏமாற்றுபவர் ஏய்ப்பவர் ஆள் திருட்டுப்போர்வழி (வினை) அராவு அராவி மழமழப்பாக்கு சமப்படுத்து தேய்த்துக்குறை அராவிக்குறுக்கு இலக்கியநடையைச் செப்பமாக்கு.
Gadget
இயந்திர நுணுக்கப் பகுதி சிறு பொறியமைப்பு சிறு சூழ்ச்சித்திறம்.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Guile
வஞ்சம் மோசம் கபடம்ம இரண்டகம் சூழ்ச்சித்திறம்.
Imply
குறிப்பாகச் சுட்டு பொருள்தொக்கியிருக்கச் செய் மறைமுகமாகக் குறிப்பிடு சூழ்ச்சித்திறம்படக் கூறு.
Ingenuity
புதுப்புனைவுத் திறன் சூழ்ச்சித்திறம் கூர்மதி.
Knack
தனிப்பயிற்சித்திறம் தனிநய நுட்ப ஆற்றல் பயில்திறப்பண்பு தனிச் செயற்பண்பு தனிப்பேச்சுநடைப்பழக்கம் நுண்விசைப்பொறி விளையாட்டுப் பொறி நுட்பச் சூழ்ச்சித்திறம்.
Knowing
அறிவுள்ள விரகுடைய சூழ்ச்சித்திறமுள்ள முழு விழிப்புடனிருக்கிற (பே-வ.) புதுப்பாணியிலுள்ள நாகரிகப் பாங்கான.
Outmaneoeuvre
சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல் திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி.
Over-cunning
அளவுமீறிய சூழ்ச்சித்திறம் தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Politic
அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Skill
தேர்ச்சித்திறம் பயில்திறம் செயற்றிறம் பயிற்சி பெற்ற திறமை கைத்திறம் தனித்திறனாற்றல் இன்திறம் நுண்நயத்திறம் சாமர்த்தியம் சூழ்ச்சித்திறம்.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Sly-boots
செல்லவழக்கில் உள்ளார்ந்த சூழ்ச்சித்திறமிக்கவர் எமப்பேர்வழி.
Stratagem
சூழ்ச்சித்திட்டம் தந்திரம்.
Subterfuge
நழுவமைப்பு தப்புச்சாக்கு சூழ்ச்சித்தலைக்கீட்டு வாதமுறை திருக்கு மறுக்கு வாதம்.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8567
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97637
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32950
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14814
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14494
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17478
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20940
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12245

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close