English to Tamil Dictionary: சூழ்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Ambient
சுற்றியிருப்பது காற்று வானம் (பெ.) சுற்றிச்செல்லுகிற சூழ்ந்துள்ள எம்மருங்கும் வளைந்துள்ள.
Chromosphere
கதிர் மண்டலம் சூழ்ந்து போர்த்துள்ள வெவ்வளி வட்டம்.
Circumambient
சுற்றி வளைக்கும் தன்மையுடைய சுற்றிச் சூழ்ந்துள்ள.
Circumfleuence
சுற்றி ஓடுதல் (உயி.) உணவைச் சூழ்ந்து உட்கொள்ளும் முறை.
Circumfluent, Circumfluous
சூழ்ந்து செல்கிற சுற்றி ஓடுகிற.
Circumjacency
சுற்றிச் சூழ்ந்து அமைந்துள்ள நிலை சூழ்வுநிலை.
Circumjacent
சூழ்ந்துள்ள சுற்றிலுமுள்ள எல்லாப் பக்கங்களிலும் பரவியுள்ள.
Circumvallation
மதில் சூழுதல் கோட்டைச்சுவர் அமைப்பு நகரப் பாதுகாவல் அமைப்பு (வில.) உணவைச் சூழ்ந்து பரவி உட்கொள்ளுதல்.
Circumvent
சுற்றிச்செல் வளைத்துக்கொள் மேற்சென்று செய்துமுடி சூழ்ந்து கைப்பற்று சுற்றி இடைமறி பொறியுட்படுத்து ஏமாற்று.
Circumvention
மேற்செலவு சூழ்ந்து செயலாற்றுதல் சூழ்ச்சி.
Compass
வட்டம் சுற்று இடம் எல்லை வரம்பு குரல் எடுப்பின் பரவெல்லை சுற்றளவு வட்டத்தின் சுற்றுக்கோடு திசையறி கருவி திசைகாட்டி (வி.) சுற்றிச் செல் சூழ்ந்துகொள் சுற்றிக்கொள் செய்து முடி நிறைவேற்று பெறு திட்டம் செய் சூழ்ச்சி செய் சதி செய்.
Contain
தன்னகம் கொண்டிரு உட்கொண்டிரு உள் அடக்கி வை கட்டுப்படுத்திக்கொண்டிரு கடுத்து நிறுத்து உள்ளடக்கமாகக் கொண்டிரு முழு அடக்கமாகக் கொண்டிரு (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு (வடி.) சூழ்ந்து கவி வளைத்திரு.
Country
நாடு நாட்டரசு நிலப்பகுதி நாட்டுப்புறம் பிறந்த நாடு தாயகம் குடியுரிமை நாடு வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம் கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை (பெ.) நாட்டைச் சார்ந்த நாட்டுப்புறமான நயநாகரிகமற்ற திருந்தாத.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Devour
பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
Dura Mater
மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.
Eisteddfod
வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம் வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம் இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம்.
Embed
சூழ்ந்தணைத்துக்கொள் பதித்துவை கிடத்து.
Embosom
தழுவு அணை அன்புடன் போற்று நெஞ்சில் பதியவை சூழ்ந்திரு வளைத்தங்கொள்.
Encompass
சூழ்ந்துகொள்.
Engirdle
சூழ அமை சூழ்ந்திரு சுற்றி வளை.
Enlace
சூழ் சூழ்ந்திறுக்கு வரிந்து சுற்று சுற்றிப்பிணை முறுகு அணை தழுவு சிக்கவை பின்னு வலைபடர்வி பின்னல் வேலைப்பாடு மேவுவி.
Envelop
மூடு மறையச்செய் சூழ்ந்துகொள் உறையிலிடு.
Environ
சுற்றிவளை சூழ்ந்துகொள்.
Random Fonts
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5998
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7159
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32856
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10567
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12040
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12143
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17259
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36298
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7568

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close