English to Tamil Dictionary: செடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablactation
தாய்ப்பால் மறக்கச் செயதல்தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.weaning from the mother's breast
Acanthus
முட்செடிவகை.prickly plant
Acotyledon
விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
Aerophyte
ஒட்டுயிர்ச் செடிவகை.
Agrimony
ரோசாசசெடியினம்.
Airplant
ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
Albino
பாண்டு நோய்க்காளானவர் பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம் வெளிறிய செடி.
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkanet
செஞ்சாயவகை செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allseed
விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.
Allspice
வால்மிளகு பண்மணப் பொருள் த செடியினம்.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Amphigam
(தாவ.) தௌிவான பாலுறுப்புக்களற்ற செடி.
Anchusa
மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Andromeda
குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
Anelica
சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Angiosperm
மூடுவிதைச் செடியினம்.
Angiosperm
மூடுவிதைச் செடியினம்.
Anil
அவுரிச்செடி அவுரிச்சாயம் நீலச்சாயம்.
Anise
சோம்பு பெருஞ்சீரகச்செடி.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35928
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7962
Barani Bangla Font
Barani
Download
View Count : 35085
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11937
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8857
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20497
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15881
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18566
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12223

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close