English to Tamil Dictionary: செட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Economic
பொருளியல் சார்ந்த சிக்கனமான வீண் செலவின்றிச் செட்டான ஆதாயவண்மையுடைய பயன்வளம்வாய்ந்த கணித்துநோக்குகிற செலவு கட்டிக்கொண்டு போகிற பயன்கருதிய பணம் கருதிய தொழில் துறைத் தொடர்பான.
Economize
சிக்கனமாயிரு பணத்தைச் செட்டாகச் செலவழி செலவுகளைக் குறை மிச்சப்படுத்து அரிதாகப் பயன்படுத்து பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Fin
செட்டை
Fin Crack
செட்டை வெடிப்பு
Fin Cutting
செட்டை வெட்டல்
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Frugality
சிக்கனம் செட்டு.
Improvident
எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற முன் கருதலற்ற சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற செட்டற்ற.
Parsimony
செட்டு சிக்கனம் உலோபம்.
Prink
கட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள் மதிப்பாக உடுப்பணி பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள்.
Rabbet
மூலைப்பொருத்துவாய் (வினை) இசைப்புமூலம் இணை விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Saving
பாதுகாத்தல் ஏமாப்பு சேமிப்பு மிச்சம்பிடித்தல் சேமிப்புத்தொகை பேணிவைப்பு தடைகாப்பு மீட்பு (பெ.) பாதுகாக்கிற காப்புச்செய்கிற பேணுகிற விடுவிக்கிற மீட்கிற விலக்களிக்கிற (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற செட்டான சிக்கனமான சேமித்து வைக்கிற ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட தவிர.
Severe
கடுமுறையான கடுமைமிக்க கடுவினைமை வாய்ந்த கண்டிப்புமிக்க கடுகடுத்த கடுவெறுப்பான கண்ணோட்டமற்ற கடூரமான வெட்டென்ற நிட்டூரமான விட்டுக்கொடுப்பற்ற மட்டுமுழுப்பலில்லாத செயலழுத்தமிக்க வளையாத தொய்வற்ற கட்டிறுக்கமான கடுஞ்செட்டான கடுஞ் சிக்கனம் வாய்ந்த கட்டௌிமை வாய்ந்த மிகையற்ற செறிவடக்கமான தற்செறிவான கடுந் தன்மறுப்பு வாய்ந்த கடுந்தூய்மை வாய்ந்த இன்பத்தொடர்பற்ற இன்பம் அறவேதுறந்த அணியமை வொழிந்த அழகுநயக் கூறற்ற கடுஞ்சோதனைக்குரிய விடா உழைப்புடைய ஊக்கத்தளர்வற்ற கடுமுயற்சிக்குரிய மிக வருந்துகிற பொறுத்தற்கரிய அருந்திறல் வேண்டப்படுகிற கடுவீறுடைய கேலிக்கிடமற்ற கடுவசையார்ந்த.
Severity
கடுமை வன்கண்மை கடுகடுப்பு கடுமுனைப்பு உழைப்புத் தளராமை கடுஞ்சோதனை கடுந்தூய்மை செறிவடக்கம் தற்செறிவு கட்டெனிமை அழகுநயமற்றதன்மை கடுஞ்செட்டு கட்டிறுக்கம் கண்ணோட்டமின்மை நெகிழ்வுற்ற தன்மை செயலழுத்தம்.
Short-spoken
சொற்செட்டுடைய.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Sparerib
செட்டெலும்பு மிகளம் கொஞ்சமான இறைச்சியோடு கூடிய பன்றியின் மேல் விலா எலும்பு.
Sparingly
செட்டாக சுருக்கமாக.
Sparingness
செட்டு கையிறுக்கம் கைச்சுருக்கம்.
Stintedly
கடுஞ்செட்டாக.
Taciturn
சொற்செட்டான மிகுதியாகப் பேசாத.
Taciturnity
சொற்செட்டு சொல்லாடாமை.
Thrift
செட்டு சிக்கன ஆட்சி செல்வ ஆக்க நிலை செல்வ வளம் செல்வ நிலை வளர்ச்சி ஆதாய ஆக்கத்தொழில் தாவர வகை.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close