English to Tamil Dictionary: செதுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Etch
அமிலச்செதுக்கு
Air-brick
காற்றோட்டத்திற்கான இடைவெளியுடைய கற்செதுக்கம்.
Alto-relievo
உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Anodic Etching
அனோட்டுச் செதுக்கல்
Aqua-fortis
வெடியக்காடி வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
Aquafortist
வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Ashiar Masonary
செதுக்கிய கருங்கல் கட்டடம்
Ashlar
மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Autogravure
நிழற்படம் செதுக்குதல்.
Bas-relier
குவி ஓவியம் பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Basso-relievo
(இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Bitein
செதுக்கு வேலையில் காடிமூலம் இடைவரி விழும்படி அரி உள்ளடக்கு.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Buhl
ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வெள்ளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Burin
செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.
Burinist
செதுக்குவேலைக்காரர் உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Cameo
புடை வண்ணச் செதுக்குமணி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி.
Carbide Etching
காபைட்டுச்செதுக்கல்
Carve
செதுக்கு செதுக்கி உருவாக்கு வெட்டியமை குடைந்து உண்டுபண்ணு குறுக அரி கொத்து செதுக்கி உருவமாற்று உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய் மாதிரிப் படங்களைச் செதுக்கு இறைச்சி வெட்டித் துண்டாக்கு வெட்டிப் பகிர் சிற்பத்தொழில் நடத்து சிற்பவேலைச் செய்.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35876
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5485
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133413
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14496
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11333
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106856
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15852
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15822
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35822

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close