English to Tamil Dictionary: செதுக்குப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Carver
செதுக்குபவர் மரவேலைச் சிற்பி சிற்பி இறைச்சி அறுக்க உதவும் கத்தி.
Chip-carving
இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை கொத்துச் செதுக்குப் பணி.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Glyphograph
கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு.
Glyphography
கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை.
Graver
செதுக்குபவர் சித்திரந் தோண்டுவோர் எஃகு உளி வகை.
Gravure
நிழற்படச் செதுக்குப்பாளப்படம் நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம் நிழற்படச் செதுக்குப் பாள முறை நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Impression
பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு.
Inscription
பொறித்து வைத்தல் எழுத்துப்பொறிப்பு பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம் நாணய உட்பொறிப்பு கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
Lapidary
மணிக்கல் வெட்டுபவர் மணி செதுக்குபவர் மணிக்கல் மெருகு கொடுப்பவர் (பெ.) கல்சார்ந்த கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் பொறிப்பதற்குரிய கல்வெட்டுக்குரிய.
Medallist
பதக்கம் செதுக்குபவர் பதக்க உரு வரைபவர் பதக்கம் பெற்றவர்.
Xylograph
மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள் மரவரி வேலைப்பாட்டுப் பொருள் மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள்.
Xylographer
மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த மரவரி வேலைப்பாட்டாளர் மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர்.
Xylography
மரச்செதுக்கு வேலைப்பாடு மரவரி வேலைப்பாடு மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி.
Random Fonts
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6245
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12205
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8505
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7203
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4864
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7715
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close