English to Tamil Dictionary: செப்பமிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Copperplate
பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத்தகடு செப்புத்தகட்டுப் பதிவடிவம் செப்பமிக்க கையெழுத்து.
File
அரம் அராவுவதற்குரிய எஃகுக்கருவி பளபளப்பாக்கும் வகைமுறை செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர் ஏமாற்றுபவர் ஏய்ப்பவர் ஆள் திருட்டுப்போர்வழி (வினை) அராவு அராவி மழமழப்பாக்கு சமப்படுத்து தேய்த்துக்குறை அராவிக்குறுக்கு இலக்கியநடையைச் செப்பமாக்கு.
Neat
நேர்த்தியான செப்பமிக்க தோற்றமுடைய செம்மையான ஓழுங்கமைப்புடைய நேரிய அமைப்பௌிமை வாய்ந்த மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த திட்ப நுட்ப இயைந்த செயல் திறமிக்க எளிமை வண்ணஞ் சான்ற முறைமை வாய்ந்த துப்புரவான அப்பழுக்கற்ற மது வகையில் நீர் கலவாத.
Spick
நேர்த்தியான புத்தருமை வாய்ந்த துப்புரவுமிக்க செப்பமிக்க செவ்விதான.
Tidy
சாய்மான அணியுறை நாற்காலிச் சாய்வக ஒப்பனையுறை தும்புக்கலம் (பெயரடை துப்புரவான விருத்தியான நேர்த்தியான செப்பமிக்க செந்நலஞ் சான்ற ஒழுங்கமைதி வாய்ந்த சீரமைவான தோற்றமுடைய மட்டியல் நலமுடைய மட்டான உல்ல் நலமுடைய அப்பழுக்கற்ற தோற்ற வகையில் செஞ்சீரான ஆடை வகையில் சீரொழுங்கான அறை வகையில் தூய்மைப்பாடான பழக்கவழக்க வகையில் திருந்திய நடைவகையில் நல்லாக்கமான பழக்கவழக்க வகையில் நடையுடை தோற்ற அமைதி குன்றாத (வினை) துப்புரவாக்கு சீராக்கு திருந்த அமைவி சீர்திருத்தியமை செப்பஞ் செய்.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Trephine
நுண்திருக்கு செப்பமிக்க கபாலத் துளையூசி (வினை) நுண்திருக்கினால் மண்டையோட்டைத் துளை.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41689
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10203
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25363
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14770
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35880
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14626
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24353
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close