English to Tamil Dictionary: செயல்திற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capability
ஆற்றல்/செயல்திறன்
Cleverness
கைத்திறமை சூழ்ச்சிநயம் மதியுடைமை செயல்திறம்.
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Diplomatic
வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர் (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய அரசியல் செயல்திறமுடைய கலந்து பேசியே செயலாற்றுகிற ஏன்ற்றுகிற இரண்டகமான.
Efficiency
வினைத்திறன்செயல்திறன்
Facility
எளிமை இக்கட்டின்மை தட்டுத்தடங்கலின்மை விரைந்தியங்கும் திறம் எளிமை நயம் முயற்சியற்ற உடனடிச் செயல்திறம் இழைவு ஒழுகு நயம் இணக்க நயம் வாய்ப்பு நலம் துணை நலம் துணைநலப்பொருள்.
Gamut
(வர.) ஏழிசைத்தொகுதி நிறைசுரத்தொகுதி மக்களினத்தின் முழுச்சுரவட்டம் காலப்பிரிவின் நிறைசுர வட்டம் இடைநிலைக் காலச்சுரத் தொகுதி இடைநிலைக்கால அடிச்சுரம் குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு ஆற்றல் முழு எல்லை செயல்திற முழுவீச்சு.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Performance Monitor
ஆற்றுகைத் தெரிவிப்பிசெயல்திறன் கண்காணி
Policy
அரசாட்சிக்கலை அரசியல்திறம் நடத்தைப் போக்கும செயல்திற நுட்பம் மதிநட்பம் தந்திரம்.
Politic
அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Potential
(மின.) மின்னுட்ட அளவு மின் அழுத்த அளவு நிகழக்கூடியது மூல வாய்ப்புவளம் உள்ளார்ந்த ஆற்றல் வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம் (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல் (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள பின்வள வாய்ப்புடைய அகநிலைத் தகுதிவாய்ந்த (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற இருக்கத்தக்க செயலுக்கு வரக்குடிய.
Proficiency
தேர்ச்சித் தோற்றம் செயல்திறமை வல்லுநர் பண்பு முன்னேற்றம் முழுநிறைவு நோக்கிய திருத்தவளர்ச்சி.
Program, Programme
நிகழ்ச்சிநிரல் செயல்முறைவகுப்பு அமைப்புத்திட்டம் (வினை.) நிரல்பட வகு செயல்திட்டம் வரை.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Realistically
புறவாய்மைக் கோட்பாட்டின்படி புறவாய்மையுடன் செயல்திற மனப்பான்மையுடன் உள்ளதன் கண் ஆர்வமாக.
Redox Potential
ஏற்ற இறக்கச் செயல்திறன்
Robot
இயந்திர மனிதன் மனித உருவில் தானே தயங்கும்பொறி. மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன் தானே இயங்குகிற போக்குவரத்து அடையாள்குறிப் பொறி பறக்கும் வெடிகுண்டு.
Sand
மணல் (பே-வ) மனவுறுதி செயல்திட்பம்(பெ.) மணலாலான மணலடங்கிய மணற்பாங்கான மணலின் இயல்புடைய (வினை.) மணல் தூவு மணல்பரப்புமணலுட்புதை மணலால் மெருகூட்டு.
Self-activity
உள்ளார்ந்த செயல்திறம்.
Skilful
தேர்ச்சித்திறம் வாய்ந்த பயில்திறமையுள்ள நயத்திறம் காட்டுகின்ற அருநயத்திறம் வாய்ந்த கைத்திறமிக்க தனியாற்றல் படைத்த செயல்திறனார்ந்த.
Sure-footed
தவறாக அடியெடுத்து வைக்காத தடுமாறாத செயல்திட்பம் மிக்க.
Tactical
போர்த்திறஞ் சார்ந்த படையாட்சித்திறஞ் சார்ந்த குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான செயல்திறத்திட்டம் வாய்ந்த திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட திறமார்ந்த திட்டமுடைய ஒழுங்கு சார்ந்த வகுப்பு முறை சார்ந்த.
Tactles
நயத்திறமற்ற செயல்திற நயமற்ற.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199300
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close