English to Tamil Dictionary: செயல்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Gamblere
சூதாடி செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
Gumption
(பே-வ.) செயல்துறை அறிவு அறிவுக்கூர்மை அறிவுவன்மை ஊக்கவளம் விரைசெயல் திறம் வண்ணக்கலப்புக் கலை படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Highway
அரசபாட்டை பெருவழி நெடுஞ்சாலை நீர்நிலத் தலைமை நெறி செயல்துறையில் நேர்வழி பொதுமுறை நேர்பாதை.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Idealism
கருததிடியற் கோட்பாடு புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே எனும் கொள்கை புற உலகவாய்மை அக அறிவின் வேறானதென்ற கோட்பாடு கற்பனைக்குறிப்பீடு கருத்தியற் பாங்கு கனவியற்போக்கு செயல்துறை சாராதநிலை.
Idealize
இலக்கியலாகக் குறி இலக்கியலாகக் கருது மீ உயர்வாக மதி மீ உயர்வுபடுத்து மீ உயர்வுபடுத்திக்கூறு. கற்பனை உயர்நிலை ஆக்கு செயல்துறைத் தொடர்பற்றதாக்கு கனவியற்படுத்து.
Implement
கருவி துணைச்சாதனம் தட்டுமுட்டுப் பொருள் (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று செயல்முற்றுவி செயல்துறை நிறைவுசெய்.
Impolitic
செயல்துறை அறிவு நயமற்ற ஏற்பறிவற்ற செயல் நயமறியாத கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
Instructions
செயல்துறைக்கட்டளை மேலாளர் செயல்முறைப்போதனை நெறிமுறைக் கட்டளைத்தொகுதி வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
Passenger
பயணர் (பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர்.
Percept
பலனுணர்வுப்பொருள் புலனியல்காட்சி உளவியல் காட்சி செயல்துறை அல்லாத அனுபவம்.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Pragmatic
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன் நாட்டமுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற நாட்டரசின் வினைகள் பற்றிய.
Pragmatical
பிறர் செய்தியில் தலையிடுகிற பிடிவாதமான கொண்டதுவிடாத செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Pragmatism
பிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல் கல்விச்செருக்கு செயல்துறைப் பயன்நாட்டமுடைமை காரியவாதியாயிருக்குந்தன்மை (மெய்.) பயனீட்டுவாதம் மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு.
Province
மாகாணம் நாட்டின் பெரும்பிரிவு மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை கடமையெல்லை செயல்துறை எல்லை கலை-இலக்கியத்துறை எல்லை(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி வெளி மாகாணம்.
Realist
உள்ளதன் ஆர்வலர் செயல்துறைக் கோட்பாட்டாளர் புறவாய்மையாளர் களவியலாளர் அல்லாதவர் (பெயரடை) புறவாய்மையுடைய.
Reductio Ad Absurdum
விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல் (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல்.
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Requisite
இன்றியமையாத்தேவை அவசியக்கூறு வெற்றிக்குரிய முற்கூறு தேவைப்பொருள் (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற வெற்றிக்குத் தேவையான தேவைப்படுகிற செயல்துறைத் தேவையான.
Stringent
விதிமுறை வழாத கெடுபிடியான சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான நீக்குப்போக்குவிடாத செயற்கடுமை வாய்ந்த செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க மயிரிழை விட்டுக்கொடாத தொய்விழைவற்ற சரிநுட்பம் வாய்ந்த வழுவிடாத தவறுதலில்லாத ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற வாணிகக்கள வகையில் பண இறுக்கமான கடுமுடை நெருக்கடியான தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7727
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13894
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21554
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20943
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24553
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10152
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11199
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9218

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close