English to Tamil Dictionary: செய்துவிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Indoctrinate
கற்பி போதணைசெய் கருத்தில் தோய்வி கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கோட்பாட்டைத் தனதாகக் கொள்ளும் படி செய்துவிடு.
Justify
எண்பி நிறுவு நேர்மையென விளக்கு சரியெனக் காட்டு உரிமை மெய்ப்பி உரிமைக்கு ஆதரவஷீ நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு.
Predestine
முன்முடிவு செய்துவை முன்னரே அறுதிசெய் ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Provide
தருவி தருவித்து வழங்கு ஏற்பாடு செய்து கொடு தேவை சேகரித்துக்கொடு வேண்டியன கொடுத்து உதவு ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய் உணவுப்பொருள் தேடித்தருவி முன்னெருக்ககங்கள் செய் முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை முன்னதாகச் சரியீடுவது அமை முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு (வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Silence
அரவமின்மை மோனம் சந்தடியின்மை வாளாமை வாய்விடா அமைதி பேசாமை வாயாடாமை செய்தி வெளியிடாமை மெய்ம்மை வகையில் வாயடக்கம் மறைகாப்பமைதி (வினை.) ஓசையமர்த்து வாயடங்கச் செய் பேச்சடங்கு பேசாதிருக்கச் செய் விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Tear
கிழிவு கீறுதல் கிழிசல் கீறல் பொத்தல் (இழி) வேகப் பாய்ச்சல் (வினை) கிழி கிழியச்செய் பிளவுறச் செய் கிழத்து உருவாக்கு. கிழித்தெடு பிய்த்திழு பற்றியிழு. வெட்டியிழு இழுத்துப்பறி பறி பறித்தெடு சூர்ந்தெடு இடித்துத் தப்ர் சின்னாபின்னாக்கு குலைவி பிளவு உண்டுபண்ணு வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு அலைக்கழிவுறுத்து கிழிபடு கிழிசலாகு கீறலுக்கு ஆளாகு பிளவுறு வேகமாகப்பாய் பாய்ந்தோடு பாய்ந்து செல் துளைத்துச் செல் மூர்க்கமாகச் செயலாற்று சீறியெழு சீறிவிழு (பே-வ) பரபரப்புடன் செல் (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு (இழி) திட்டங்குலைவி (இழி) அழி இறுதிக்கேடு செய்துவிடு.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14506
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14300
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13428
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10573
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36346
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7899

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close