English to Tamil Dictionary: செய்யப்படாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Arears
நிலுவை தொகை செலுத்துவதில் தாமதம் செய்யப்படாமலிருக்கிற செயல் பிறபட்டிருத்தல்.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Chance-medley
(சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம் கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம்.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Extra-judicial
முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற சட்ட முறைப்படியான உரிமை சாராத குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Negligent
புறக்கணிக்கிற கவனக்குறைவான கதூன்றிச் செய்யப்படாத பேணிப்பாராத கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற எண்ணிப்பாராத.
Nugget
சீர் செய்யப்படாத தங்கக்கட்டி.
Omission
விடுபாடு விட்டு விடுகை விடுபடல் சேர்க்காது விடுதல் செயற்சோர்வு செய்தக்க செய்யாமை செய்யப்படாதது கடமைப் புறக்கணிப்பு கடமைச் சோர்வு.
Pending
முடிவு செய்யப்படாத முடிவிற்காகக் காத்துள்ள விரைவில் முடிவுசெய்யப்பட இருக்கிற முடிவு செய்யப்படும் வரையில் முடிவு செய்யப்படுவதற்கிடையில் முடிவு செய்யப்படும் வகையில்.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Unabsolved
கழுவாய் செய்யப்படாத விமோசனஞ் செய்யப்படாத.
Unadulterated
கலப்படஞ் செய்யப்படாத தூய்தான.
Unaided
உதவி செய்யப்படாத.
Unanswered
பதில் கூறப்படாத கைம்மமாறு செய்யப்படாத.
Unattainted
கறைப்படாத குற்றவாளி என முடிவு செய்யப்படாத.
Unattested
சான்றுறுதி செய்யப்படாத.
Unauthentic
அதிகாரஞ்சாராத முறைப்படி உறுதிசெய்யப்படாத.
Unauthenticated
சான்றுறுதி செய்யப்படாத ஆதாரத்துடன் தௌிவாக உறுதிப்படுத்தப்படாத உண்மையானதென்று எண்பிக்கப்படாத.
Uncleaned
அலம்பப்படாத துப்புரவு செய்யப்படாத.
Uncommitted
செய்யப்படாத பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத சிக்காத பொறுப்பு ஒப்படைக்கப்பெறாத சிறைக்கு அனுப்பப்படாத முந்திய தீர்ப்புக்குப் கட்டுப்படாத முன்தீர்ப்பினால் பாதிக்கப்பெறாத.
Uncompensated
சரியீடு செய்யப்படாத.
Uncondemned
குற்றவாளியென்று முடிவு செய்யப்படாதகண்டனத் தீர்ப்பளிக்கப்படாத பழக்கப்படாத தீர்த்தொதுக்கப்படாத பயனற்றதென்று கைவிடப்பட்டுவிடாத.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15828
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10415
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10282
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13876
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15872
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35883
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17942
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close