English to Tamil Dictionary: செய்யப்படுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Cloverleaf
பாதையுடன் பாதை நேரே குறுக்கிடாமல் ஒழுங்கு செய்யப்படுகிற போக்குவரத்துப் பாதை அமைப்பு.
Competitive
போட்டிக்குரிய போட்டியால் முடிவு செய்யப்படுகிற.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Diurnal
நாட்குறிப்பேடு நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு (பெயரடை) நாண்முறையான நாளுக்குரிய நாளினுள் செய்யப்படுகிற (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய பகலுக்கரிய.
Experimental
அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற செய்து செய்து பார்க்கும் நிலை உடைய.
Extempore
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற முயற்சியின்றி இயல்கிற உடனடியாகச் செய்யப்படுகிற.
Offhand
முயற்சி முனைப்பற்ற முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற முன்கருதலுடன் முனைந்து செய்யாத இயலௌிமைவாய்ந்த கோடு வகையில் வாரொழுங்கான கற்றுருவாக்கப்படாத உடனெழுச்சியான பண்பு நய அமைதியற்ற உடனெழுச்சியான பண்பு நய அமைதியற்ற வெடுக்கென்ற சடங்காசாரமற்ற வரிசை வக்கணையின்றிச் சுருக்கான.
Outdoor
திறந்தவெளியிற் செய்யப்படுகிற மனைப்புறத்தே இருக்கிற வெளியிடத்திற் பயன்படுத்துகிற.
Perfunctory
கடமைக்காகச் செய்யப்படுகிற மேலோட்டமான அக்கறைமட்டுமேயுடைய ஆழ்கவனமற்ற மனந்தோயாத மெய்ப்புக்கான.
Piecemeal
சின்னஞ் சிறுதுண்டு கொஞ்சங்கொஞ்சமான அளவு (பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற துண்டு துண்டான (வினையடை.) துண்டு துண்டாக சிறிது சிறிதாக.
Pin-fire
துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற.
Pro Forma
வழக்க முறைமையை ஒட்டிச்செய்யப்படுகிற ஆசாரஞ் சார்ந்த.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Reiterative
வற்புறுத்திக்கூறுகிற திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
Sedulous
ஆள்வினையுடைய அயரா விழிப்புடைய விடாது தொடரப்பட்ட விடா முயற்சியோடு செய்யப்படுகிற.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Studious
கலவியார்வமுடைய படிப்பீடுபரடுடைய முயற்சி அக்கறையுடைய முயற்சி வேட்கையுடைய மனமார்ந்து செய்யப்படுகிற முனைத்த அக்கறையுடைய ஆர்வமிக்க ஆவல்மிக்க கடும் உழைப்பு மேற்கொள்கின்ற.
Trial
முயற்சி தேர்வாய்வு சோதனை சோதனை முறை பலப்பரிட்சை கேள்வி முறை வழக்கு விசாரணை சோதனை செய்பவர் பருவரல் கடுந்துன்ப அனுபவம் தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி வெள்ளோட்ட முயற்சி ஒத்திகையாட்டம் ஆய்வுக்குழதம் தேர்வாட்டம் பந்தயத்தேர்வாய்வுப் போட்டி (பெயரடை) தேர்வாய்விற்குரிய தேர்வாய்வு முறையான வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
Universal
(மெய்.) அகல் பொதுவிரி இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம் (அள.) முழுவிரி வாசகம் கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம் (பெ.) இயற்கை முழுதளாவிய இயல் உலகளாவிய முழு மொத்த விரிவுடைய உலக முழுதளாவிய இன முழுதளாவிய முழுநிறை பொருளகற்சிவாய்ந்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய எங்கும் உள்ள உலக முழுதேற்புடைய எங்கும் நடைபெறுகிற எல்லாராலும் செய்யப்படுகிற எல்லாக் காலத்திற்கும் உரிய எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8318
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10567
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18891
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7076
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17285
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24536
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35599
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11755
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9119
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close