English to Tamil Dictionary: செய்வதற்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argil
பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
Arrow-root
கூவைக்கிழங்கு சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Bargainer, Bargain-hunter
பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Bason
தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Bell-metal
செம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.alloy of copper and tin for bells
Bentwood
நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
Bobbin
தையல் பொறியின் நுல் வட்டு கம்பி இழையுருளை தாழ் ஏற்றி தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
Cacoethes
(கிரே.) கெட்டவழக்கப் படிமானம் தவறு செய்வதற்குரிய விருப்பார்வம் (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Carpet-rod
படிக்கட்டுக்கழி படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Carton
எய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு மையச் சில்லின்மேல் படும் வேட்டு பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை.
Cartridge-paper
கெட்டித்தாள் வரைபடம் எழுதுதற்கும் திண்ணிய உறைகள் செய்வதற்கும் பயன்படும் முரட்டுக்காகிதம்.
Catapult
கவண் விசை வில்பொறி எறிபடை வீச்சுப்பொறி சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில் கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு (வி.) கவண் எறி எறிந்து தாக்கு விசையுடன் பாய் விமானத்தைப் பறக்க விடு.
Cement-stone
பசுமண் காரை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்வகை.
Check-till
கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
Chessel
பாலடைக்கட்டி செய்வதற்கான அச்சுரு.
Cooking-apples
சமையல் செய்வதற்கேற்ற ஆப்பிள் பழவகை.
Cornland
கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம்.
Cornstarch
களிவகைகள் செய்வதற்கான மக்காச் சோள மாவு.
Counter-sapproach
முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வெளிப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம்.
Countermark
கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Crisping-iorn, Crisping-pin
சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி.
Cross-question
குறுக்குக்கேள்வி கேள் நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள் நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு.
Random Fonts
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46703
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7571
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6850
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7479
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18327
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12100
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25367
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10702

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close