English to Tamil Dictionary: செய்வதற்குரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argil
பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
Cacoethes
(கிரே.) கெட்டவழக்கப் படிமானம் தவறு செய்வதற்குரிய விருப்பார்வம் (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
Countermark
கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Cross-question
குறுக்குக்கேள்வி கேள் நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள் நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Frit
கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள் (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு அரைகுறையாக உருகச்செய் நீரியற் கலவையாக்கு.
Garden-frame
செடிவளர்ப்புச் சட்டம் செடிகளை விரும்பியவாறு வளரும்படி செய்வதற்குரிய சட்டம்.
Government
ஆட்சி முறை ஆட்சி ஆளுநர் குழு ஆட்சி உரிமை பெற்றவர் குழு அரசு அரசியல் அரசியலார் அமைச்சரவைக் குழு ஆளுநர் கால எல்லை ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம் (இலக்) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல் (பெ.) அரசதியலாருக்குரிய அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Iconometer
(நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி.
Kerramograph
தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி.
Metal
உலோகம் உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள் கீழ்த்தர உலோகக் கலவைக்கூற போர்க்கப்பல் பீரங்கி படைத்துறைக் கவசக் கலன் இயங்கு கோட்டை உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள் இயற்பாறை பாதைபோடுவதற்குரிய சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை உள்ளார்ந்த பண்பு உள்ளுரம் (பெயரடை) உலோகத்தாலான (வினை) உலோக மூட்டு உலோகத்தினால் கவிந்து பொதி பாதைக்குச் சரளையிடு.
Metal
உலோகம் உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள் கீழ்த்தர உலோகக் கலவைக்கூற போர்க்கப்பல் பீரங்கி படைத்துறைக் கவசக் கலன் இயங்கு கோட்டை உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள் இயற்பாறை பாதைபோடுவதற்குரிய சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை உள்ளார்ந்த பண்பு உள்ளுரம் (பெயரடை) உலோகத்தாலான (வினை) உலோக மூட்டு உலோகத்தினால் கவிந்து பொதி பாதைக்குச் சரளையிடு.
Murderous
மனமார்ந்த கொலை செய்யத்தக்க கொடுங்கொலைக்குரிய கருவி வகையில் கொடுங்கொலை செய்வதற்குரிய கொலை செய்யும் விடா உறுதி கொணடுள்ள.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Pulp
விதைபருப்பு பழச்சதை களி கூழ் தாள்செய்வதற்குரிய கூழ் நீரியலான தசைக்குழம்பு பல்அடிக்கூழ்ப்பொருள் தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை (வினை.) களியாக்கு கூழாகச்செய் காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு களியாகு.
Reflector
கதிரெறிபரப்பு கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு உருநிழல் எறிதளம் தெறிமுப்ப்பு வில்லை வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை படிவுருக்காட்டும் அமைவு உருக்காட்டமைவு தொலைநோக்கி படிவமைவுச் சாதனம் பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு படிவமைவாளர் உருப்படிவித்துக் காட்டுபவர்.
Scourer
தேய்துத் துப்புரவாக்குபவர் தேய்த்துத் துப்புரவாக்கும் கருவி தேய்த்துத் துப்புரவு செய்வதற்குரிய மணை பேதி மருந்து.
Tool
கருவி கைத்துணைப்பொறி இயந்திரக்கருவி இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி செய்பொறி அல்லது இயந்திரம் கருவியாகப் பயன்படும் பொருள் கையாள் மற்றொருவர் கைக்கருவியாகப் பயன்படுபவர் ஏமாளி அச்சுரு வகை (வினை) கருவிகொண்டு வேலைசெய் கல் கொத்து உளியால் கல் செதுக்கு புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய் (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு ஊர்திவகையில் மெல்ல ஓடு சாவதானமாகச் செல்.
Turmeric-papler
(வேதி) மஞ்சள்தாள் காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள்.
Wharf
கப்பல்துறை மேடை ஏற்றுமதி இறக்கு மதி செய்வதற்குரிய நீண்ட தளம் (வினை.) கப்பல் துறை மேடையின் அருகில் கப்பலை நிறுத்து பொருள்கள் வகையில் கப்பல் துறையில் சேதரம் செய்து வை.
Window
பலகணிசன்னல்உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளிசேண் தடை உதிரிசேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39541
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12598
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18434
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13816
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5763
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21001
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8838
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29363
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8547
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11256

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close