English to Tamil Dictionary: செரிமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auto-digestion
தற்செரிமானம் புறப்பொருளுதவியின்றி உடலில் அகப்பொருளுதவி கொண்டே நிறைவுதரும் செரிமானம்.
Autodigestion
தற்செரிமானம்
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Concoat
சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய்.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Degestive
செரிமான மூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கிற செரிமானத்துக்கு உதவுகிற செரிமானம் ஊக்குகிற.
Diastase
செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
Digest
செரிமானம் செய் உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து வயிற்றிற் செரிமானமாகு. பக்குவமாகு வகைப்படுத்தி ஒழுங்காக்கு மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
Digester
செரிமானம் செய்பவர் ஒழுங்டகுமுறைப்படுத்துபவர் மனத்தில் தோயவைப்பவர் செரிக்கவைக்கும் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாறு இறக்கும் கலம்.
Digestion
செரிமானம் செரிமானத்திறம் ஒழுங்குமுறைப்பாடு மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல் வடித்திறக்கல்.
Digestion
செரிமானம்செரிப்பி செரித்தல்
Digestion
செரிமானம்
Digestive
செரிமானமூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கம் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
Dissimilation
செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல் செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
Dyspeptic
வயிற்றுமந்த நோயாளி (பெயரடை) வயிற்று மந்தமுடைய செரிமானக்கேடு சார்ந்த.
Enzyme
செரிமானப்பொருள்வகை.
Eupeptic
நல்ல உணவுச் செரிமான நிலை உள்ள.
Gut
உணவு செரிமான அடிக்குழாய் குடற்கூறு குடல்நாளம் குடல் நாளங்களால் முறுக்கப்பட்ட யாழ் நரம்பு பட்டுப்புழுக் குடலிலிருந்து இயற்றப்படும் தூண்டிலிழை இடுங்கிய நீர் ஓடை கால்வாய் கடற்கால் படகுப்பந்தயத்தினிடையிலுள்ள ஆற்று வளைவு தெருவின் இடுக்குப்பகுதி (வினை) மீனின் குடலெடு உள்ளீட்டு மீனைத் துப்புரவு செய் வீட்டு உள்ளீடழி வீட்டின் உள்ளமைப்புக்களை அகற்று ஏட்டின் கருப்பொருளை வாங்கு சாரத்தை எடு.
Indigestion
உணவுச்செரிமானமின்மை வயிற்றுமந்தம் மப்புநோய் உணவு செரியாநிலை ஏற்றமையாநிலை புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை.
Monotreme
(வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
Pancreas
கணையம்செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி
Pancreatin
கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
Peptone
கரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
Pre-digest
முற் செரிமானமாக்கு உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
Pre-digestion
முற்செரிமானம் உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19012
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22983
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71568
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close