English to Tamil Dictionary: செருகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automatic Plug Rolling Mill
தற்செருகியுருட்டும் ஆலை
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Gird
சுற்றிக்கட்டு வரிந்து கட்டு கச்சையினால் இறுக்கிக் கட்டு சூழ் வளை சுற்றியிரு சூழ்எல்லையாய் அமை அணி பூட்டு வலிமையும் ஆற்றலும் அளி கச்சையில் வாள் செருகிக்கொள் கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
Graft
ஒட்டுச்சினை (மரு.) அறுவையில் இடம் மாற்றிப் பொருத்திவைக்கப்பட்ட உயிரிழைமம் ஒட்டுமுறை ஒட்டுச்சினை செருகப்படுமிடம் (வினை) ஒட்டுச் சினையைச் செருகிவை பொருத்தி இணை இரண்டறப் பிணை (மரு.) அறுவையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவை (கப்) தாழ்ப்பாள் வளையத்தை இழைக்கயிறு வரிந்து இறுக்கு.
Impale
கழுவேற்று கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய் செருகிவை குத்திவை கழிகளால் வேலியமை வரம்புகட்டு. அடைத்துவை (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Implant
நடு நட்டுவை செருகிவை முளைத்து வளரச்செய் பயிரிடு. நிலைநாட்டு புகுத்து பதியவை ஆழ்ந்து செறியும்படி செய்.
Insertion
செருகுதல் இடையில் சேர்த்தல் நுழைத்தல் புகுத்தல் செருகிய பொருள் இடையிற் சேர்த்த பகுதி அழகொப்பனை நுற்பின்னல் (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை.
Labret
அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு.
Memory Slot
நினைவகச் செருகிடம்நினைவகச் செருகுவாய்
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Plug Die
செருகியச்சு மிதக்குஞ் செருகி
Plug Drawing
செருகிவரைவு
Plug Lines
செருகிக் கோடுகள்
Plug Mill Process
செருகிமில் முறை
Plug Welding
செருகியுருக் கொட்டு
Plugged Impression
செருகிய அடையாளம்
Pricket
ஈராட்டைக் கலைமான் மெழுகுத்திரி செருகிவைக்குந் தண்டு.
Reversed Fault
செருகிய பிளவு நகர்ச்சி எதிர் பிளவுப் பெயர்ச்சி
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Secretary-bird
காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை.
Side-arms
இடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள் கத்தி-உடைவாள் முதலியன.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Sliding-door
செருகிழைகதவம் குடுமியின் மீது இயங்காமல் நீள்தொளையூடே பக்கவாட்டில் இழுக்கப்படுங் கதவு.
Stick
கம்பு கழி குச்சி கைத்தடி ஊன்றுகோல் பிரம்பு குணில் முரசடி கோல் மாத்திரைக் கோல் மந்திரக் கோல் இசைக்கோல் இசையியக்குநர் கைக்கழி யாழ்வில் சுள்ளி தும்புசிறுதுணுக்கு நீள்துண்டு நீள் பிழம்பு ஒடுங்கிய மரச்சட்டம் சர்க்கரை அச்சு சவர்க்காரக்கட்டி அரக்குக் குச்சு சுண்ணக் காம்பு அச்சுக்கோப்புக் கட்டை மரத்தடி விறகுக் கட்டை கணிப்புக் கோல் கணக்குக் குறிகள் பதிந்த கட்டை கம்பி பந்துமட்டை வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி ஊக்கமற்றவர் சிறப்பற்றவர் சமுதாய மதிப்பற்றவர் விறைப்பாக நிற்பவர் உழையாதவர் (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை (வினை.) குத்து கூர்முனைப்பாய்ச்சு குத்தி நுழைவி குத்தி ஊடுருவு குத்திவை முனை குத்திவை நட்டுவை முனை ஒட்டிவை முனை குத்திவைக்கப் பெறு முனை குத்தி நில் நட்டமாக நில் செருகிவை துருத்தி நிற்கவை நீட்டு முந்துறக்காட்டு துருத்தி நில் நீண்டிரு முந்துறத்தோன்று பசை தடவி ஒட்டு ஒட்டிவை பொருத்திவை ஒட்டுறு ஒட்டியிரு பற்று பற்றிநில் விடாதுபற்றியிரு விடா உறுதியுடனிரு ஒட்டிக்கொள் ஒட்டிக்கொண்டிரு இயங்க முடியாதிரு இயக்கந் தடைபட்டு நில் ஆழ்ந்து பதி அழுந்து சிக்கு மனத்துள் உறை கம்பு இணை கம்பு வைத்திணை செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41848
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close