English to Tamil Dictionary: செர்மானிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglo-saxon
பழங்கால ஆங்கில மொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கிலஇன மரபினர் (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த ஆங்கில மொழி மரபு சார்ந்த.
Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர் இந்தோ-செர்மானியமொழி இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி (பெ.) இந்தோ-ஐரோப்பிய இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
Aryanize
இந்தோ-செர்மானிய மயமாக்கு கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Boche
செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல்.
Bock
வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Celtic
இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு கெல்ட்டிய இனத்தவரின் மொழி (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
Centner
செர்மானிய நிறுத்தலளவைக் கூறு நுற்றுக் கல்லெடை.
Dachshund
மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை வளைதோண்டி வாழம் உயிரினத்தை வெளியே இழக்கும் செர்மானிய நாய் வகை.
Fire-drake
விண்கீழ் கல் செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம் கம்பவெடி.
Flak
செர்மானியரது வழக்கில் விமான எதிர்ப்புப் பீரங்கி வேட்டு.
Fritz
செர்மானியரைக் குறிக்கும் சாட்டுபெயர்.
Futhorc
பழஞ் செர்மானிய எழுத்துமுறை.
Germanesque
செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட.
Germanic
செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி (பெ.) செர்மானிய இனம் சார்ந்த செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த.
Germanish
ஓரளவு செர்மானிய பண்புடைய.
Germanism
செர்மானிய மொழிமரபு செர்மானிய கருத்துக்கள் செர்மானிய முறைகள்.
Germanist
செர்மானிய மொழி நுல் அறிஞர் செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர்.
Germanistic
செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த.
Germanity
செர்மானிய தனி இயல்பு செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி.
Germanize
செர்மானியராகு செர்மானியராக்கு செர்மானிய பாங்குகளைப் பின்பற்று.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Random Fonts
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29437
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133585
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12452
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71567
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close