English to Tamil Dictionary: சேணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backing
பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Barebacked
வெறும் முதுகுடைய குதிரைச்சேணம் இல்லாத.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Cross-saddle
இருபுறமும் கால்விரித்துக் குதிரையேறிச் செல்வதற்கேற்ற சேணம்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Gearing
குதிரைச்சேணம் தொழிற்றுறைக் கருவிகலத் தொகுதி இயந்திர இயக்கங் கொண்டுசெல்லும் நெம்பிணைப்புக்களின் அமைப்பு.
Horse-milliner
குதிரைச் சேணம் முதலியன செய்து கொடுப்பவர்.
Lap
தொங்கல் சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி காதின்மடல் மடிப்பு முன்தானை பாவாடையின் முன்பகுதி மடி முன்துடை மேற்பகுதி பள்ளத்தாக்கு மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு (வினை) மடியில் வை துடைமீது வைத்துக்கொள்.
Packsaddle
பொதிக்குதிரைச் சேணம்.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Pillion
(வர.) பிற்கலணை குதிரைமீது இரண்டாவது சேணம் பின்னிருக்கை மிதிப்பொறிவண்டியில் ஊர்பவருக்குப்பின் மற்றொருவருக்கான துணையிருக்கை.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம்
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம்
Seat
இருக்கை ஆசனம் நாற்காலி அரியணை விசுப்பலகை மணை சேணம் குதிரை மேலிருக்கை குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை இருக்கை அமர்வு இருக்கை அடிப்பகுதி இயந்திர ஆதாரப்பகுதி பிட்டப்பகுதி காற்சட்டைப் பிட்டப் பாகம் இருக்குமிடம் அமைப்பிடம் பண்பு வகையில் ஆதாரம் மூல இடம் நாட்டுப்புற மாளிகை நாட்டுப்புறத் தோட்ட மாளிகை இருக்கை உரிமை மன்ற அமர்வுரிமை உறுப்பினர் நிலை மன்ற உறுப்பினர் பதவி (வினை.) அமர்வி இருத்து அமர்வுகொள் இருக்கைகள் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய் காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய் நிலைகொள்ளுவி குறிப்பிட்ட இடத்திற் பொருத்து.
Side-saddle
புடைச்சேணம் இரு கால்மிதிகளையும் ஒரு புறமாகக் கொண்ட சேணப் பின்னிருக்கை.
Somerset
துரப்பியற் சேணம் வளையச் சேணம்.
Stitch-wheel
தொளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டுவாய்ச் சக்கரம்.
Random Fonts
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6010
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10204
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46702
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18960
Divya Bangla Font
Divya
Download
View Count : 23245
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9058
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close