English to Tamil Dictionary: சேர்மான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albuminate
கருப் புரதத்திலல்ங்கிய காரச்சேர்மானம்.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த மண்டலிக்காத திறந்த தொடரினம் சார்ந்த உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Amide
(வேதி.) நவச்சாரச் சேர்மான வகை.
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Appurtenance
உடைமை சேர்மானம் துணைப்பொருள் (சட்.) உடைமைக்கு உரிமை.
Banthine
வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Beaumontage, Beaumontague
இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
Bromoform
(வேதி.) பாசிகக்கரியம் போன்று மயக்க மருந்தாகப் பயன்படும் சோரியச் சேர்மானம்.
Cacodyl
கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள்.
Carburate, Carburet
வேதியியல் முறையில் கரியத்துடன் இணை கரியச் சேர்மானம் செறிவி.
Chromatogram
இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானப் பிரிவினையில் கிட்டும் வண்ணப் படிகப்பட்டி.
Chromatography
நிற ஆய்வியல் இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை.
Chrome
குருமம் குருமச்சேர்மாணம் ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் பொருளாலான மஞ்சள் வண்ணம் (பெ.) குருமச்சார்பான குருமஞ்சேர்ந்த.
Chrome-leather
குருமச்சேர்மான வகைகளால் பதனிடப்பட்ட தோல் குருமத்தோல்.
Chromium
குருமம் அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங்களையுடைய உலோக வகை.
Combination
இணைதல் ஒன்றுசேர்தல் செயற்கூட்டுறவு தனிப்பொருள்களின் இணைப்பு பக்கவண்டி இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு சேர்மானம்.
Combination Logic
சேர்மான தருக்கம் சேர்க்கை தருக்கம்
Combinatorial Explosion
சேர்மான வெடிப் பெருக்கம்
Combinatorics
சேர்மானவியல்/சேர்க்கைவியல்
Condensation
சுருக்குதல் அடக்குதல் செறிவித்தல் செறிவு உறைவித்தல் உறைவு வடித்தல் வடிபடல் சுருங்கிய பொருள் சுருக்கம் அடக்கம் செறிமானம் செறி பொருள் உறைமானம் உறைபொருள் வடிமானம் வடிபொருள் சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு எடைமிகும் சேர்மானம்.
Copper-nickel
செந்நிறக் கனிப்பொருள் வகை நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
Coprosterol
பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை.
Random Fonts
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21820
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20548
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19619
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18655
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7282
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21556
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11178
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8168

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close