English to Tamil Dictionary: சேறார்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bayou
வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Slime
வண்டற்சகதி படிசேறு தொழி குழைசெழி சேறார்ந்த பொருள் களிம்புப் பசைமண் குழம்பு வடிவநிலக்கீல் சீதக்கட்டு மீன்கசிவுக்களிம்பு உடல்தசைப் பொருள் மாசு அழுக்கு ஒழுக்கங்கெட்ட நிலை தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு (வினை.) சேறு பூசு களிம்பு தடவு பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.
Sliminess
சேறார்ந்த தன்மை பிசுக்குத்தனம்.
Sloppy
பாதை வகையில் குழைசேறார்ந்த நீர்க்குட்டைகள் நிறைந்த படுநனைவான நீர்தோய்ந்த நிலத்தள வகையில் அழுக்கு நீரால் நனைந்த மேசைவகையில் அழுக்குநீர் தெறித்த அழுக்குநீர் துளும்பிய வேலை வகையில் ஒழுங்கற்ற பணிவகையில் முற்ற முடியாத தொழில்வகையில் அரைகுறையான உணர்ச்சி அல்லது பேச்சுவகையில் மேலீடான உணர்ச்சியுடைய உணர்ச்சிப் பசப்புடைய.
Sordid
கீழ்த்தரமான இழிந்த கருமித்தனமுடைய நச்சுப் பேராகை கொண்ட படுகேடான படுமோசமான சேறார்ந்த கறையார்ந்த மாசடைந்த தூய்மையற்ற வண்ணவகையில் அழுக்கேறிய தோற்றமுடைய விலங்கு தாவர வகையில் துப்புரவற்ற.
Splashy
சிதறியடிக்கிற சேறார்ந்த சகதிக்குழிகள் நிறைந்த.
Random Fonts
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60536
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6638
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close