English to Tamil Dictionary: சேற்றில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedratggle
சகதியிலிட்டிழு உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
Bemire
சேறுபூசு அழுக்காக்கு சேற்றில் அமிழ்த்து.
Blinks
சேற்றில் வளரும் பாசி வகை.
Bog
சதுப்புநிலம் அழுவம் சேறு சகதி (வினை) சேற்றில் அமிழ் முழுகிப்போ.
Chopin, Chopine
சேற்றில் செல்வதற்கு உதவியாகப் புதையடிகளுக்கிடும் உயரிய அடிக்கட்டை.
Embog
சேற்றில் அமிழ்த்து அளறில் சிக்கவை மூழ்கிச் செய் அழுந்துவி.
Mire
சதுப்புநிலம் சேறு தூசி அழுக்கு (வினை) சேற்றில் அமிழ்த்து இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை கறைப்படுத்து மாசு சிதறித்தௌி தூய்மை கெடு பழித்துரை.
Patten
மேல் சோடு சேற்றுக்காப்பு மீபுதையாணம் புதையரணம் சேற்றில் அமிழாதபடி இருப்பு வளையங்கள் மீது மரத்தாலான அடிக்கட்டையுடைய காப்புக்கவிதைப் புதையடி.
Slop
சேறு சிதறிய நீர்மம் குட்டை தெறித்த நீர் கோமலம் (வினை.) சிதறு சொட்டு சேறு தெறி சேற்றில் நட கலத்தில் கவிந்து வழி சேற்றுநீரால் அழுக்காக்கு சேற்றுநீர் வகையில் அழுக்காக்கு உணர்ச்சி பொங்கி வழி.
Straddle
இடப்பு கால்பரப்பிய நிலை அகட்டமர்வு கால் விரித்துட்காரும் நிலை கவட்டுநடை கால்பிளந்த நடை அருவருப்பான நிலை அருவருப்பான போக்கு இருவழிப் படர்வு தொட்டுத்தொடா நிலை இரண்டுங்கெட்ட நிலை கவர்வுநிலை வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை வரை கவிவுக் குத்தகை பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம் (வினை.) இடவு கால்பரப்பிக்கொண்டிரு அகட்டித்தமர் கவட்டித்து நட கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல் இரண்டுங்கெட்ட நிலை குறி ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில் அகலப்பரப்பி வை பரவலாக வேட்டிடு முன்பின் கவித்து வேட்டிடு பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Swamp
சதுப்புநிலம் சேறு சகதி அழுவம் (வினை.) சேற்றில் சிக்குவி நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு மேலெழுந்து பொங்குவெள்ளக்காடாக்கு சேறாக்கு பெரிய அளவில் தாக்க விடு செயலறச் செய் விழுங்கு மறைத்துவிடு புலனாகாவாறு செய்து விடு கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
Tow-car
மீட்பமைவூர்தி பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி.
Uliginose
(தாவ.) சேற்றில் வளர்கிற.
Wallow
எருமை புரளிடம் சேற்றிடம் (வினை.) சேற்றில் புரளு கிடந்து புரளு கீழ்த்தர இன்பத்தில் கிடந்து மகிழ்.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133846
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22219
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25540
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21234
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8304
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close