English to Tamil Dictionary: சொடுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bridle
கடிவாளம் தடை செறுப்பு தலையைச் சொடுக்கியிழுத்தல் (கப்.) நங்கூரவடம் தளைக்கம்பி வடம் (உட.) உறுப்பியக்கம் தடுக்கும் தசைநார் (வினை) கடிவாளமிடு பிடித்திழு அடக்கு அடக்கிச்செல் எதிர்ப்பைத்தெரிவி முறைப்புக் காட்டு.
Flick
சவுக்குச்சொடுக்கு சுண்டியிழுத்தல் கண்டுதல் சொடுக்கிடல் சடாரென்ற வெடிப்பொலி (வினை) கசைக்கயிற்றினால் சொடுக்கி அடி விரலினாற் சுண்டு உதறியடி.
Flip
சுளீரென்ற இலேசான அடி விரல் நொடி தூண்டும் அடி சவுக்குச் சொடுக்கு (வினை) சுண்டிவிடு விரலால் நொடித்து இயக்கு விரலால் மெல்லத்தட்டு இலேசாக அடி சுண்டிச்செலுத்து.
Slash
வீச்சடி வீக்கடி வீச்சடித்தடம் கீறற்காயம் வெட்டுச் சிதைவுத்தடம் பிளவுத்தடம் வெட்டுச்சிதைவுக்கூளம் (வினை.) வீக்கு சுளீரென அடி கத்தியால் தாக்கு வாளால் மொத்து கசையாலடி சாட்டையால் சொடுக்கு குத்திக்கீறு வெட்டிப்பிள வெட்டிச்சிதை (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து.
Whip
சாட்டை கசை சாட்டையடி கசையடித் தண்டனை மிலாறு சுள்ளிக்கிளை காற்றாலைப் பாய்மரக் கை வண்டியோட்டி நாயாட்டி வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர் கட்சிக் கொறடா கட்சிக் கொறடாவின் கட்டளைச் சுற்றறிவிப்பு கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம் இழைமடித் தைப்பு எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர் (பே-வ) கணம் நெடி (வினை.) கசையாலடி சாட்டையால் சொடுக்கிடு கசையடியால் தூண்டு சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு கசையடித் தண்டனையளி அடித்துத் துரத்து அடித்தோட்டு ஒறுத்துத்திருத்து அடித்தடக்கு வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டுகட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு சாடு கண்டி வசைபேசித் தாக்கு விரைந்து இயக்கு வேகமாகப் பாய்வி வீசி எறிந்து செலுத்து பாய்ந்து செல் சரேரென இயங்கு வெட்டிப்பறி வெட்டித்தள்ளு வெட்டிவீசு சட்டென நகர்ந்து செல் அடித்துக்கலக்கு முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை தூண்டிலெறி தூண்டிலிட்டு மீன்பிடி கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு சுற்றிக் கட்டு இழைமடித்தையல் இடு நீட்டுமேலோட்டத்தையல் போடு நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று (இழி.) தோற்கடி வென்று மேம்படு விஞ்சு.
Random Fonts
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39904
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close