English to Tamil Dictionary: சொறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Acrophony
முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Alexia
வாசிக்க இயலாமை சொற்குருடு பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alexia
சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
Ambo
தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
Americanism
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
Amphibological
சொற்பிறழ்வான.
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatise
சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Aphasia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Argle-bargle
சொற்போர் வாதம்.
Argumentation
முறைப்படி வாதித்தல் சொற்போர் விவாதம்.
Balderdash
பயனில் சொல் சொற்கதம்பம் இழிமொழி கீழ்த்தர எழுத்து நடை.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Boanergesm
பெருஞ்சொற் கொண்டல் ஆரவாரச் சொற்பொழிவாளர்.
Bon Mot
(பிர.) நகைச்சுவைத்துணுக்கு திறம்பட்ட சொற்றொடர்.
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Brachylogy
பேச்சுக்சுருக்கம் சொற்செறிவு உரைத்திட்பம் சுருக்க மிகுதியிலும் ஏற்படும் வழு.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32855
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16757
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6072
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19225
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11485
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8105
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22938

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close