English to Tamil Dictionary: சொற்புரட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carriwichet
தெறுமொழி காரசாரமான சூட்டுரை நகைத்துணுக்கு சொற்புரட்டு சிலேடைப் பேச்சு.
Chicanery
சட்டப்பொறியில் சிக்க வைத்தல் குறுஞ்சூழ்ச்சி வாயடி போலிவாதம் சொற்புரட்டு.
Dodge
அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல் ஏய்ப்பு காலம் கடத்தும் சூழ்ச்சி சூழ்ச்சித்திறம் உபாயம் சொற்புரட்டு மணி ஓசைப் பிறழ்ச்சி (பே.வ) சொற்பொழி சூழ்ச்சிப்பொறி (வினை) வெட்டி விலகு தட்டிக் கழி போக்குக்காட்டு தட்டுமறி விளையாட்டுக்காட்டு சூழ்ச்சிசெய்து ஏமாற்று ஏய் காலங்கடத்து சொற்புரட்டுச் செய் ஏய்த்துப் பசப்பு.
Legerdemain
செப்பிடுவித்தை மாயமந்திரம் ஏமாற்று முறை பசப்பேய்ப்பு சொற்புரட்டு.
Pettifog
சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய் சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு.
Prevaricate
மழுப்பிப்பேசு தட்டிக்கழிக்கும் வகையில் நடி சொற்புரட்டுச் செய் தாக்காட்டு இருபொருள்படப்பேசு ஏய்த்துப் பசப்பு (சட்.) எதிரியுடன் தொடர்பு கொண்டு தன்கட்சிக்காரரைக் காட்டிக்கொடு.
Quip
வசைத்துணுக்கு நகைத்திற வாசகம் சொற்பொருள் நயம் செயற்கைச் சொல்திறம் சொற்புரட்டு பசப்புரை(வினை) சொற் புதிராடு.
Quirk
சொற்புரட்டு ஏய்ப்பு நடவடிக்கை எழுத்து அணிவளைவுக்கால் படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு.
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Shiftiness
மாறுபடுந் தன்மை இடம் மாறும் இயல்புபிறழ்வுத் தன்மை சொற்புரட்டு விதண்டாவாதம் தட்டிக்கழிக்கும் பண்பு வகைதுறைவளம் வகைதுறை காணும் திறம்.
Shuffle
உராய்வியக்கம் காற் சறுக்கியக்கம் தத்துநடை அருவருப்பான போக்கு சறுக்கு நடனம் நிலைபெயர்வு இடப்பிறழ்வு ஓயாப் படபடப்பு கலைப்பீடு சீட்டுக்குலுக்கீடு இடைவிரவீடு இடை உருவீடு குழப்படி ஒதுக்கீடு தள்ளீடு தட்டிக்கழிப்பு இழுத்தடிப்பு கைமாறாட்டம் திருகுதாளம் புரட்டு (வினை.) சறுக்கித்தள்ளு நகர்த்து நிலை பெயர்த்து இடமாற்றிக் கொண்டிரு ஓயாது ஆட்டு படபடத்துக்கொண்டிரு நிலைபிறழ்ந்து கொண்டிரு உரசிக்கொண்டு செல் தட்டித்தடவிச் செல் கலைத்துவிடு நழுவவிடு ஒதுக்கித்தள்ளு மாற்றிவை சொற்புரட்டுச்செய் மழுப்பிவிடு நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல் தட்டிக்கழி இழுத்தடி மாறாட்டஞ்செய் சீட்டுக்கட்டை அழித்துக்கலை இடைவிரவு இடையுருவு இடையிடைக்கல உருத்தெரியாமல் கலை குழப்பியடி கால்தேய்த்துக்கொண்டு நட தத்தி நட அருவருப்பாக இயங்கு சறுக்குநடனம் ஆடு.
Sophisticated
சொற்புரட்டான வாதப்புரட்டான நடைமுறை அறிவடிப்படையான உலகியலாரவாரப்பண்பு பயின்றி சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற உருட்டுப்புரட்டுத் தெரிந்த இயல்பௌிமை கைவிட்ட சூதுதெரிந்த.
Sophistication
சொற்புரட்டு வாதப்புரட்டு போலிவாத நுணுக்கம் செயற்கைப்பண்பாடு கலப்படஞ் செய்தல் தூய்மைக்கேடு கலப்படம்.
Sophistry
போலிவாத நுணுக்கம் குயுக்திவாதம் குதர்க்கம் போலிமுறைவாதம் சொற்புரட்டு போலிநீதி.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110731
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33542
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close