English to Tamil Dictionary: சொல்லான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Verbum
சொல்லுக்குச் சொல்லான (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatise
சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Argue
சொல்லாடு வாதிடு காரணங்காட்டி நிலைநாட்டு மெய்ப்பி முடிவு சுட்டிக்காட்டுவிரித்துறை விளக்கிஎழுது வாதமூலம் தூண்டுதல் அளி.
Ballyragging
வசைச்சொல்லால் வதைத்தல் வினாக்களால் வதைத்தல்.
Cackler
கோழி பறவைஇ கொக்கரிப்பவர் உளறுபஹ்ர் பயனில் சொல்லாடுபவர்.
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Circumlocution
சுற்றி வளைத்துப் பேசல் மிகுசொல்லாடல் நெடு நீளச் சொற்றொடர் வழக்கு தட்டிக் கழிக்கும் பேச்சு.
Cross Purposes
வினாக்களின் விடைகள் வேறு வினாக்களுக்கு மாற்றப்படுகிற விளையாட்டுவகை பிறழ உணர்வதனால் சொல்லாடலில் நேரும் குழப்பம்.
Derivation
மூலத்திலிருந்து வருவிப்பு மரபு தருவிப்பு மரபுமுல வரலாறு மரபு வரவு கால்வழிமரபு சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம் சொல்லாக்க விளக்கம் சொல்மரபு விளக்கம் படி வளர்ச்சிக் கோட்பாடு.
Discourse
பேசு சொல்லாடு ஒரு பொருளைப்பற்றிப் பேசு ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது வாதாடு இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு உருப்படுத்திக் காட்டு.
Etymology
சொல்லாக்க விளக்கம் அடிச்சொல்வரலாறு மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை சொல்லிக்கணம் சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
Felicity
கழிபேரின்பம் வாழ்நலம் இன்னல ஆக்கம் நல்வாய்ப்புக் கூறு பாக்கியம் சொல்லாட்சித் தகவு இசைவு நயம் நயத்திரம்.
Folkeymology
கல்லாமுறைச் சொல்லாராய்ச்சி பரமர மக்களிடையே வழங்கும் சொல் மூல விளக்கக் கோட்பாடு.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Formative
உருவாக்கி வளர்க்க உதவும் கூறு ஆக்கச் சொல் (பெ.) உருவாக்கம் சார்ந்த வளர்ச்சிக்குரிய உருவரையறை செய்கிற உருவாக்க உதவுகிற வளர்ச்சிக்கு உதவுகிற உருவாகிற உருப்பெற்ற வளர்கிற வளரத்தக்க வளரும் பருவத்துக்குரிய (இலக்.) சொல்லாக்கத்துக்குக் கூறாய் உதவுகிற பகுதி சாராத.
Gas
வளி ஆவி காற்றுப்போன பொருள் வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள் நிலக்கரி வளி எரி வளி எரிவளிக்கீற்று சுரங்க நச்சுவளி போர்த்துறை நச்சுப்புகை வளி விளக்கு கல்லெண்ணெய் புகைக் கூண்டுக்குரிய நீரக வளி நகைப்புவளி உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி வெற்றுரை வீம்புரை போலியுரை வெற்றுச்சொல்லாடல் (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி எதிரிமீது நச்சுப்புகை வீசு எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு வெற்றுரையாடு தற்பெருமை பேசு.
Golden-mouthed
சிறந்த சொல்லாற்றலுடைய.
Grandiloquent
சொல்லாரவாரமுடைய சொற்பகட்டான வீம்புபேசும் பழக்கமுடைய.
Hot-air
வெப்பக்காற்றைப் பயன்படுத்துகிற தற்புகழ்ச்சியுள்ள பயனில பேசுகின்ற வீண்சொல்லாடுகின்ற.
Inexpressible
சொல்ல முடியாத சொல்லால் விரித்துரைக்க முடியாத சொல்லுக்கடங்காத.
Lecture
சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
Lisp
மழலைச்சொல் தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு சகரதகரப்போலி ஒலிப்பு நீரின் ஒழுகிசை இலைரகளின் மென்சலசலப்பொலி (வினை) மழலைச் சொல்லாடு தௌிவற்ற ஒலிப்புடன் பேசு குறைபட உச்சரி சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12000
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6410
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13690
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14298
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15252
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85590
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9721
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45372
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12117

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close