English to Tamil Dictionary: சொல்லி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accetation
ஏற்புடைப்பொருள் ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Accidence
சொல்லியல்
Accordingly
சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு ஆதலால்.
Acquiescence
தடைச்சொல்லின்றி உடன்படுதல்
Ad Verbum
சொல்லுக்குச் சொல்லான (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
Advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க பொருத்தமான உசிதமான பரிந்துரைக்கத்தக்க ஆதரிக்கத்தக்க.
Affability
இன்சொல்லுடைமை இணக்கநயம் அன்பணைப்பு.
Affable
பேசுஞ்செவ்வியுடைய இன்சொல்லுடைய சுமுகமான அன்பாதரவான ஒப்புரவுடைய.
Affirmant
உறுதிகூறுபஹ்ர் (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற.
Affirmative
ஆம் என்பது அழுத்தமாகச் சொல்லுதல் (அள. இலக்) உடன்பாடு (பெ.) உடன்பாடான ஒப்புதஷ்ன தன்கோள் நிறுவுகிற.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Akphetise,aphetize
சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Altercate
பூசலிடு. சொல்லெதிர்சொல்லு சண்டையிடு.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Amanuensis
கற்றுச்சொல்லி சொல்வதை எழுதுபவர் படியெடுக்கும் செயலாளர்
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatic, Anagrammatical
மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anagrammatise
சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Anagrammatism
சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
Anagrammatist
சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர் ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
Antimetabole
சொல்லெதிர் மறியணி.
Antinomic, Antinomical
அறமுரணான அறமுரணுடைய முரணாணையான உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
Antinomy
அறமுரண் முரண்பட்ட அறங்களின் இணைவு ஆணை முரண் முரண்பட்ட கட்டளை இணைவு மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண் முரணுரை.
Aphaeresis
(இலக்.) சொல்லில் முதற்குறை தலைக்குறை.
Aphesis
முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18358
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14801
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5038
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4729
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7224
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22868
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32976
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14313
Amma Bangla Font
Amma
Download
View Count : 47741

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close