English to Tamil Dictionary: சொல்லுக்குச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Verbum
சொல்லுக்குச் சொல்லான (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Literal
அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை (பெ.) எழுத்துச் சார்ந்த எழுத்தியல்பான எழுத்தைப் பின்பற்றிய சொல்லுக்குச்சொல் சரியான சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த உவம உருவகச் சார்பற்ற வெளிப்படைப் பொருள் சார்ந்த உயர்வு நவிற்சியற்ற நேருண்மையான.
Literatim
(ல.) சொல்லுக்குச் சொல்லாகஏட்டில் உள்ளவாறே.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Metaphrase
சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு (வினை) வேறு சொற்களால் மாற்று.
Metaphrastic
சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான.
Verbal
தொஸீற்பெயர் (பெ.) சொல் சார்ந்த சொற்குறித்த சொல் வடிவான சொல்மயமான வாய்மொஸீயான மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான சொல் மட்டிலுமே குறித்த கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள (இலக்.) வினை சார்ந்த வினைத்திரிபான.
Verbatim
சொல்லுக்குச் சொல்லான சொற்படியான சொற் பிறழாத (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக சொற்படியாக சொற் பிறழாது.
Random Fonts
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7707
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22004
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3833266
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14315
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6006
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20184
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13673
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18664
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18550

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close