English to Tamil Dictionary: சோகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Asthenia
தளர்ச்சி சோகை.
Asthenic
வாடிய உடலுடையவர் (பெ.) சோகை சார்ந்த வலுக்கேடான ஒற்றைநாடியான நெஞ்சொடுங்கிய.
Begloom
சோர்வூட்டு சோகம் பரப்பு.
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Bloodless
குருதியற்ற குருதிச்சோகையுடைய இறந்த உயிரற்ற குருதி சிந்தாத.without blood
Boody
முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிரு சோகை பிடித்திரு.
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Chlorosis
இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய் பசுமை நிறம் படரும் சோகை.
Chlorotic
இளம்பெண்டிரின் பசலைத்தளர்ச்சி நோய் சார்ந்த பசுமைச் சோகைக்குரிய.
Cholaemia
பித்த சோகை குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய்.
Courlan
சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Exsanguine
குருதிச்சோகையுற்ற குருதிக்குறைபாடுடைய.
Geophagism, Geophagy
சோகை நோய் மண் தின்னம்.
Greensickness
இளம் பெண்களின் சோகை நோய் பசலை நோய்.
Pathetic
இரக்கந் தூண்டுகிற இரங்குகிற இரக்கமான துயார்ந்த சோகமான.
Plaintive
துயரார்ந்த அவலமிக்க சோகமான.
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Tabefaction
சோகை மிகுமெலிவு.
Tabes
சோகை மிகுமெலிவு.
Upaemia
கறுப்புக்குருதிச் சோகை சிறுநீர் வெளியேறாமையால் ஏற்படும் இரத்தச் சோகை.
Wan
வெளிறிய குருதியற்ற சோகை படிந்த மெலிந்த (பழ.) இருண்ட கடுமையான.
Weepie
(இழி.) சோகப்படக் காட்சி சோக நாடகம்.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9224
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7350
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15852
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7088
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17711
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10152
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4864
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7953
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30542

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close