English to Tamil Dictionary: ஞாயிற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinometer
ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி.
Actinometer
ஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Aphelion
ஞாயிற்றின் சேண் ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Ascensiontide
இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
Coronium
ஞாயிற்றின் ஒளி வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
Day
நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Dominical
இயேசுநாதருக்குரிய இயேசுநாதரின் சிறப்பு நாளாகிற ஞாயிற்றுக்கிழமை சார்ந்த.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Intercalary
காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய இடையிணைக்கப்பட்ட இடைப்பட்ட.
Mondayish
சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற. மற்றவர் வகையில் ஞாயிறு. விடுமுறையினால் வேலையார்வமற்ற.
Oncer
(பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர்.
Pentecost
யூதர்களின் அறுவடை விழா யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
Perihelion
ஞாயிற்றணிமை நிலை கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம் கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
Pinkster
இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை.
Quadragesima
கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
Quinquagesima,quinquagesima Sunday
கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை.
Sabbatarian
வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர் சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர் ஏழாம்நாள் ஞான நீராட்டாளர் (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த.
Sabbath
ஓய்வுப்பருவம் வார ஓய்வுத்திருநாள் யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம் கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம் பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97200
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5763
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6843
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17260
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18636
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15542
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close