English to Tamil Dictionary: தகடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerofoil
வளித்தகடு
Alexander Sheet Metal Tester
அலெச்சாந்தர் தகட்டுலோகச் சோதனைக் கருவி
Amphibole
தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphibolite
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Armour-plated
கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
Ash-pan
அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
Autotypography
படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
Aventail, Aventaile
கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு.
Backing Plate
அணைதகடு
Baffle
நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு (வினை) திணற அடி ஏமாறவை குழப்பமடையச் செய் புரியாதபடி செய்.
Baffle Plate
தகதகடு
Baffle Plate
தடுப்புத்தகடு
Baffle-plate
நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு.
Baleen
திமிங்கில எழும்பு திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Bar-iron
தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
Base Plate
அடித்தகடு
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Bed Plate
தளத்தகடு
Begild
பொன்மெருகிடு பொன் தகடு போர்த்து பொன் வேய்.
Bespangle
மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய் மின்னனி செய்.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35560
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7714
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12016
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60139
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9225
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19071
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close