English to Tamil Dictionary: தகடுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bespangle
மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய் மின்னனி செய்.
Burinist
செதுக்குவேலைக்காரர் உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
Chainplates
கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள்.
Dabb Er
மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
Dark-room
நிழற்படத்துக்குரிய இருட்டறை நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை.
Disk-harrow, Disk-plough
சாய்வான வட்டத் தகடுகளுள்ள இயந்திரக் கலப்பை.
Foliaceous
இலைகள சார்ந்த இலை போன்ற இலை வடிவான உறுப்புக்களையுடைய தகடுகளாக்கப்பட்ட.
Foliate
இலைபோன்ற இலைகளையுடைய (வினை) தகடு தகடாகப் பிள தாள் தகடுகள் கொண்டு அழகுசெய் ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி.
Galvanography
செப்புததகடுகளின் மின்பிரிப்பூச்சுமூலம் செதுக்குவேலை செய்யும் முறை.
Garboard, Garboard Strake
மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
Glass-cutting
கண்ணாடித்தகடுகளை வெட்டுவதற்கான கருவி கண்ணாடி வெட்டும் தொழில் செய்பவர்.
Greaves
முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம் முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
Ironclaad
இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல் (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
Laminate
மென்தகட்டு வடிவான மென்தகடுகளாலான (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள உலோகத் தகடுகளால் மேலே பரப்பு அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Leads
கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள் ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
Mica-schist, Mica-slate
அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை.
Riders
வல்லிணையாப்புக்கள் கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள் கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
Schist
கொடுவரிப் பாறை பல்வகை கனிப்பொருட்படுகைகள் கொண்டு ஒழுங்கற்ற மெல்லிய தகடுகளாக உடையும் இலை போன்ற அமைப்புடைய பாறைவகை.
Scutellate
செதிளடர்ந்த தோடான பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த செதிள்தகடு போன்ற.
Sensitometer
பதிவுமானி நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி.
Shale
மென் களிக்கல் தகடுகளாக எளிதில் பிளவுறும்கற்பலகை போன்ற களிப்பாறை வகை.
Slitting-rollers
நெக்குவெட்டுருளை தகடுகளை இடையிட்டு அழுத்தித் கீறும் உள இணைக்கருவி.
Tegulated
ஒன்றன்மேல் ஒன்று சுவிந்தமைந்த ஓடுபோல் ஒன்றன்மேலொன்று கவிந்தமைந்த தகடுகளாலான.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16709
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19602
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32711
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18524
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15542
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12093
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13037

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close