English to Tamil Dictionary: தடவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anon
ஒரு கணத்துக்குள்ளாகவே உடனே உடனடியாக விரைவில் இன்னொரு தடவை என்ன அது.
Baking
அப்பம் சுடுதல் அப்பம் சுரம் முறை ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை.
Biparous
இரட்டை ஈற்றான ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற.
Bis
இருமுறை இருதடவை (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
Blindly
பாராமல் தட்டித்தடவி மடத்தனமாக மூர்க்கமாக.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Caress
தைவரல் வருடுதல் அன்பாகத்தடவிக் கொடுத்தல் முத்தம் கொடுத்தல் புகழ்தல் (வி.) அன்பாகத்தடவிக் கொடு வருடு கொஞ்சு சீராட்டு புகழைச்சொல் பாராட்டு.
Chiropractic
வர்மமருத்துவ முறை தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் முறை.
Condonation
குற்றம் பொறுத்தல் மன்னிப்பு (சட்) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Duck
முக்குளிப்பு குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல் தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல் சட்டெனக் குனிந்து நிமிர்தல் (வினை) நீரில் மூழ்கி எழு தலையை நீரில் அமிழ்த்தி எடு நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து தலைதாழ்த்து.
Edition
பதிப்பு மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம் ஒத்த மறுபடிவம்.
Embrocation
தடவு மருந்து நோயுற்ற உறுப்பின்மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம் பூசித் தேய்த்தல்.
Experiment
செய்முறை தேர்முறை தேர்வாய்வு சோதனை செயல்தேர்வு முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி (வினை) தேர்முறையாற்று செய்முறையால் தேர்ந்து பார் சோதனை செய் செய்துபார் பலதடவை விழுந்தெழுந்து முயல்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Firer
தீயிடுபவர் எரியூட்டுபவர் இயக்கும் பொறிக்கு எரியூட்டுபவர் துப்பாக்கி-பீரங்கி முதலாயின சுடுபவர் இடையே மருந்தடைக்காமலே குறிப்பிட்ட தடவைகள் சுடவல்ல துப்பாக்கி.
Fleece
கம்பளியாட்டு மயிர் கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர் ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர் கம்பளிபோன்ற பொருள் முகிற்கற்றை பனின்கீற்று பஞ்சுக்கற்றை கம்பளிக்கற்றை (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு பணம்பறி உடைமை கைப்பற்று கம்பளிபோல மூடிமறை மூடாக்கிடு.
Flock-paper
பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள்.
Folio
கணக்கேட்டில் எதிரேதிரான இரு பக்கங்கள் இருபுற இணைப்பக்கம் இருமடி ஒருதடவை மடித்த தாள் ஒரு மடிப்புடைய புத்தகம் பேரகல அளவான புத்தகம் ஹ்2 அல்லது ஹீ0 சொற்களை அளவாகக்கொண்ட பத்திர நீள அலகு அச்சடித்த புத்தகத்தாள் எள் முன்புறம் மட்டுமே எண் குறிக்கப்பட்ட தாள் (பெ.) ஒரு மடிப்புடைய.
Fondle
கொஞ்சு தடவிக்கொடு அன்பாகத் தழுவு அன்புகாட்டு காதல் நடவடிக்கையில் ஈடுபடு காதல் விளையாட்டில் ஈடுபடு.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19064
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close