English to Tamil Dictionary: தடுப்பதற்காக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Buffcoat
கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Centre-board
கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை.
Dashboard
சேற்றுக்காப்பு குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை கருவிதட்டு உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
Dike
அகழி இயற்கைநீர்க்கால் நீண்டபள்ளம் குழி அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு அணைகரை வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர் கரண் கட்டியாலான சுஹ் முள்வேலி (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை இடை மேட்டுப்பாதை (வினை) அணைகட்டு செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.

Draught-screen
காற்றுவீச்சினைத் தடுப்பதற்கான மறைப்பு.
G-suit
விசைகாப்பங்கி பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி.
Martello
பகைவர் வந்திறங்குவதைத் தடுப்பதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சிறு வட்டவடிவக் கோட்டை.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Snout-ring
முகறை வளையம் வேர்காப்பு வளையம் செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம்.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Trig
தடுப்புக்கட்டை முட்டுக்கட்டை சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு (பெயரடை) முறுக்கான படுநேர்த்தியான விறுவிறுப்பான (வினை) முறுக்டகாக் அணிசெய் நேர்த்தியாக்கு விறுவிறுப்பாக்கு உதைகொடுத்து நிறுத்து சப்பைக் கட்டையிடு தடுப்புக் கட்டையிட்டுத் தடு.
Umbrella
குடை போர்விமான விதானம் எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை நீந்து குடையுறுப்பு இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு குடைச்சிப்பி.
Weather-board
கப்பலின் காற்றுவரும் பக்கம் மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து.the side of the ship facing the wind
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15856
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14778
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797315
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14471
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26963
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9255
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71479
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39526
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42808

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close