English to Tamil Dictionary: தடுமாறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awkward
அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
Awkwardish
தடுமாற்றமுள்ள மனக்கலக்கமுடைய.
Awkwardness
தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
Baffler
குழப்பமடையச் செய்பவர் தடுமாறச் செய்பவர் திகைக்க வைப்பவர்.
Bathos
சுவை இறக்கம் உணர்ச்சித் தலைதடுமாற்றம்.
Bewilder
தடுமாறச்செய் குழப்பு.
Boggle
அச்சத்தால் திடுக்கிடு ஒதுங்கிநில் தயங்கு தடைப்படு தடைகூறு ஐயங்களை எழுப்பு தாக்காட்டு இருகொருளிற் பேசு தடுமாறு.
Catastrophe
தலைதடுமாற்றம் அழிவி கேடான முடிவு திடீரென நேரிடும் விபத்து கவிழ்வு நாடக முகடு கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம் (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி.
Catastrophic, Catastrophical
தலைதடுமாற்றமான அழிவுக்குரிய பெருங்கேட்டின் இயல்பு வாய்ந்த.
Colt
குதிரைக்குட்டி தடுமாற்றமுடையவன் அனுபவமில்லாத இளைஞன் விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார் (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Distractive
குழப்பமுண்டாக்குகிற தடுமாற்றம் விளைவிக்கிற திகைப்பூட்டுகிற.
Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Dither
நடுங்கநிலை. நடுக்கம் நடுக்குவாத வலிப்பு உணர்ச்சியார்வம் பரபரப்பு துடிதுடிப்பு மனக் கலக்கம் (வினை) நடுங்கு துடிதுடி குழப்பமடை தயங்கு தடுமாறு.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Falter
இடறு தடுமாறு தள்ளாடி நட நடுக்கம் கொள் கொன்னு திக்கிப்பேசு தடுமாற்றத்துடன் பேசு துணிவிழ தயங்கு பின்வாங்கு ஆஞ்சிநில்.
Flop
தொப்பென்ற ஒலி கடக்கு கடக்கென்ற அசைவு தள்ளாடிச் செல்லதல் வீழ்ச்சி தோல்வி முறிவு (வினை) தொப்பென்ற விழு அசட்டையாகக் கீழே விட்டெறி அலங்கோலமாகக் குந்தியிரு தடுமாறி நட அருவருப்பான முறையில் நுடங்கிநட கடக்கு கடக்கென்று ஆடிச்செல் (வினையடை) தொப்பென்று கடக்கு கடக்கென்று தள்ளாடித் தள்ளாடி.
Flounce
உடலின் குதியாட்டம் உறுப்பின் துடிப்பாட்டம் வெட்டியிழுப்பு குலுக்கம் (வினை) குதித்தாடிச்செல் தள்ளடிச்செல் உடலை அலட்டிக்கொள் திடுமெனப்பாய் ஆட்டிக்கொண்டுசெல் (வினையடை) தடுமாறிக்கொண்டு தள்ளாடிய நிலையில்.
Fluctuate
நிலையற்றிரு விழு ஏறியிரங்கு அலை அலையாக எழுந்து தளர்வுறு மாறுபடு ஊசலாடு தடுமாறு.
Freak
இயற்கைப் பிறழ்வு கண்ணராவி எண்ணாச் சிறு செயல் தடுமாற்றம் விளையாட்டுத்தனத்தின் விளைவு குறும்புச் செயல் மனம்போன போக்கு தான்தோன்றித் தனம்.
Fumble
குளறுபடி முயற்சி தவறான முயற்சி (வினை) தட்டித் தடவு தேடித்தடுமாறு அச்சத்தோடு செய் நடுக்கத்துடன் கையாளு தௌிவின்றிப் பேசு.
Gangling
தளர்நிலையிற் கட்டப்பட்ட தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.
Giddy
கிறுகிறுப்பான தலைசுற்றுகிற மயக்கங்கொண்ட மயங்கிக் கீழே விழத்தக்க தடுமாற்றம் தருகிற தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற சுக்ஷ்ன் றோடுகிற இறுமார்ந்த தன்னைமறந்த எளிதில் உணர்ச்சி வசப்படுகிற முன்னாய் வற்ற ஆழ்ந்தாய்வற்ற மனஉறுதியற்ற ஒரு நிலைப்படாத அடிக்கடிமாறுகிற சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டியல்புடைய (வினை) கிறுகிறுக்கப்பண்ணு மயங்கச் செய் கிறுகிறுப்புறு மயங்கு மனஉலைவு உண்டுபண்ணு.
Glitch
தடுமாற்றம்தடுமாற்றம்
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 23302
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22688
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8360
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11783
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20365
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9116
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7840

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close