English to Tamil Dictionary: தண்டங்கிழங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bulbil
(தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு.
Bulbless
தண்டங்கிழங்கற்ற வேர்ப்பூண்டற்ற.
Bulbous
(தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற தண்டங்கிழங்கிகைச் சார்ந்த குமிழ்வடிவான வேர்ப்பூண்டினை உடைய.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Orriss
பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை.
Root-stock
(தாவ) தண்டங்கிழங்கு கிளைவேர்கள் தோன்றும் வேர்த்தண்டு.
Tuber
கிழங்கு தண்டங்கிழங்கு சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி கழலை உபுடைப்பு வீக்கம்.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36460
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7157
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6422
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10615
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close