English to Tamil Dictionary: தண்டின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armilla
கைவளை(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
Beam-trawl
தண்டிழுவை வலை தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை.
Cambium
(தாவ.) வளர்படை ஆக்குபடை தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Catch-weed
முரட்டுத் தண்டினையுடைய செடிவகை.
Catchfly
பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை.
Caulform
(தாவ.) தண்டின் வடிவமுடைய.
Cauligenous
(தாவ.) தண்டின் ஆதாரம் கொண்ட.
Corn-fly
கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
Culmiferous
தண்டினையுடைய.
Determinate
தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Exogen
(தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம்.
Exogenous
(தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம் சார்ந்த.
Gudgeon-pin
பொறிவண்டி வகையில் உந்து தண்டின் முளை.
Interspinal
முதுகந்தண்டின் இணைப்பு எலம்புகளுக்கிடையே உள்ள.
Interspinous
முதுகந்தண்டின் எலும்புகளின் முளைகளுக்கிடையே உள்ள.
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Nutation
தலையாட்டம் (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
Oppositifolious
(தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய.
Pith
தாவரங்களின் உள்ளீடான மென்சோறு பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள் மைய இழைமம் நடுநாடி நடுத்தண்டின் மச்சை உட்கரு உள்ளீட்டுப்பகுதி உயிர்க்கூறு கருச்சத்து ஆற்றல் வல்லமை தனிச்சிறப்பு சுருக்கம் சாரம் கருப்பொருள் உயிர்க்கூறான பொருள் நெட்டி (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.
Pith
தாவரங்களின் உள்ளீடான மென்சோறு பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள் மைய இழைமம் நடுநாடி நடுத்தண்டின் மச்சை உட்கரு உள்ளீட்டுப்பகுதி உயிர்க்கூறு கருச்சத்து ஆற்றல் வல்லமை தனிச்சிறப்பு சுருக்கம் சாரம் கருப்பொருள் உயிர்க்கூறான பொருள் நெட்டி (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.
Poliomyelitis
(மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி இளம்பிள்ளை வாதம்.
Quant
சேற்று உகைதண்டு சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து.
Reef
(கப்) பாய்மடிக்கூறு பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு முகட்டுப் பாய் சுருக்கு துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
Shove
தள்ளுகை அகக்காழ்வரி சணல்தண்டின் நடுக்காழ்ப்பகுதி (வினை.) தள்ளு நெருக்கு தள்ளிக்கொண்டு போ உந்தி இயக்கு உந்து துருத்து நெருக்கியடித்துக்கொண்டுசெல் இடித்துத் தள்ளிக் கொண்டு செல் தள்ளிவிடு நகர்த்து நகர்த்தி வை ஒதுக்கி வை.
Single-acting
ஒருதிசையியக்கமான நீராவி இயந்திர வகையில் உந்து தண்டின் ஒருபக்கமட்டுமே நீராவி ஏற்கிற.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18905
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15238
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8162
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close