English to Tamil Dictionary: தனிப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinium
கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்
Allotropy
தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Analyse
கூர்ந்து ஆய் நுணுகி ஆராய் கூறுபடுத்திஆஜ்ய் பகுத்து ஆய் கருமெய்மை காண் மூலம்பாண் (இலக்) பாகுபடுத்து (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Antimony
அஞ்சனக்கல் கருநிமிளை எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
Boron
உலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை.
Combination
இணைதல் ஒன்றுசேர்தல் செயற்கூட்டுறவு தனிப்பொருள்களின் இணைப்பு பக்கவண்டி இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு சேர்மானம்.
Crasis
தாதுக் கலவை உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை உடல்நிலை மனநிலை உணர்ச்சிநிலை (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்.
Decomposite
மீக்கூட்டுப்பொருள் பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு மீத்தொகை சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை (பெயரடை) மீக்கூட்டான முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான.
Decompound
மீக்கூட்டு கூட்டுடன் தனிப்பொருள் மேலும் சேர்ந்த மறுகூட்டு (தாவ) மீக்கொத்து மலர்க்கொத்துடன் மேலும் மலர்சேர்ந்தபெருங்கொத்து (பெயரடை) மீக்கூட்டான மீக்கொத்தான.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Ionium
சேண்மம் விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை.
Pickwickian
சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற மறைபொருளில் வழங்கப்பெறுகிற தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Signification
தனிப்பொருள் பொருள்நுட்பம் உட்குறிப்பு உட்பொருள் தனிக்குறிப்பீடு.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17288
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12802
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7892
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13816
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13808
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7104
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92366
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6230
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17471
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22004

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close