English to Tamil Dictionary: தனிமங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Amalgam
இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Butylene
(வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
Chlorine
(வேதி.) பாசிகம் நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Elementary Composition Of A Plant
தாவரத்துத் தனிமங்கள் அடங்கல்
Elements
தனிமங்கள் கூறுகள்
Essential Elements
முக்கியத் தனிமங்கள்
Hydroxide
தனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள்.
Hydroxide
தனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள்.
Isomeric
(வேதி) கூட்டுச்சமநிலையுடைய ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
Isotron
மின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை.
Pentavalent
ஐந்திற இணைவாற்றலுடைய தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.
Protyle
(வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள்.
Quarternary
நான்கு என்ற எண் நாற்பொருள்களின் தொகுதி பித்கோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த நாலு பகுதிகள் கொண்ட (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
Toxic Elements
நச்சுத்தனிமங்கள்
Trace Elements
அரிதடத் தனிமங்கள்
Wrought-iron
மெல்லிரும்பு தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு நல்லிரும்பு கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.
Xenotime
அருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14507
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11981
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close