English to Tamil Dictionary: தனிமம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Americium
யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம்.
Barium
(வேதி)பாரியம் 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
Carbide
கரியகை கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
Carbon
(வேதி.) கரியம் உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம் கரிப்பொருள் (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல் கரித்தாள் கரிய வைரம் (பெ.) கரியம் சார்ந்த.
Cerium
அணுஎண் 5க்ஷ் உள்ள உலோகத் தனிமம் சீரியம்.
Co-ordinate
இனமொத்த பொருள் நேரினப் பொருள் சமவரிசைப்பட்டது ஒத்த தரமுடையது (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம் (கண.) ஆயத்தொலை கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை (பெ.) இனமொத்த வகையொத்த சமவரிசையுடைய ஒத்த தரமுடைய நிரைவைப்பமைதி சார்ந்த நிரற்பாடுடைய (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய (வி.) ஓரினப்படுத்து ஒருதரப்படுத்து ஒத்திசைவி இணங்கி ஒரு நிலைப்படுத்து.
Coronium
ஞாயிற்றின் ஒளி வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Element
தனிமம்தனிமம்தனிமம்
Element
உறுப்பு/மூலகம்/தனிமம்மூலகம்/உறுப்பு
Element
தனிமம்
Element Active
செயற்படு தனிமம்
Element And
உம் தனிமம்உம் உறுப்பு
Germanium
எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம்.
Hafnium
(வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.
Helium
பரிதியம் கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
Iodine
கறையம் கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
Iridium
உறுதியம் அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம்.
Isotope
(வேதி. இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
Krypton
(வேதி.) மறையம் ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.
Logic Element
தருக்கத் தனிமம்
Manganese
மங்கனம் கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம்.
Monad
ஒருமை ஒருமைநிலை (மெய்) முடிநிலை ஒருமை (உயி) கற்பனை மூலஉயிரணு. (வேதி) ஓரிணை திறத்தனிமம் நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11156
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6013
Priya Bangla Font
Priya
Download
View Count : 11365
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9697
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12808
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close