English to Tamil Dictionary: தனியுரிமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Patenting
வளி ஆக்கவுதிமைப்படுத்தல் தனியுரிமைப்படுத்தல்
Allodium
பண்ணைக்கு உட்படாத தனியுரிமை நிலுவடைமை.
Charter
பட்டயம் தனியுரிமைப் பத்திரம் நகர ஆட்சி உரிமையாவணம் சிறப்புரிமைச் சான்று சலுகை உரிமைச் சீட்டு சலுகை விலக்கு விடுபாடு (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய் ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு தனி உரிமையளி.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Copyright
பதிப்புரிமை தனிப்பயனீட்டுரிமை ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை (பெ.) பதிப்புரிமை பெற்ற தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய (வி.) பதிப்புரிமை பெறு.
Corporation
மாநகராண்மைக் கழகம் கூட்டுரிமைக் குழு அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு அரசியல் தனியுரிமை பெற்றவர்.
Court-baron
பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம்.
Crown-land
மன்னர் தனியுரிமை நிலம்.
Denetionalize
நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய் நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.
Deputation
தூதுக்கழு பேராண்மைக்குழு பிரதிநிதிக் குழுவாக அனப்புதல் பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம் ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர் செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Firman
(பெர்.) அரசாரணைப் பத்திரம் நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு.
Franchise
வாக்குரிமை வாக்களிக்கும் தகுதி குடிமை உரிமை உரிமைக்குழுமத்தின் முழு உறுப்பினர் உரிமை விலக்குரிமை தனியுரிமை.
Freeman
கட்டற்ற சுதந்திர மனிதர் அடிமை வாழ்வற்றவர் குடியுரிமையுள்ளவர் கழகத் தனியுரிமை உறுப்பினர் நகரத் தனியுரிமை உறுப்பினர்.
Genteel
உயர் வகுப்புத் தனியுரிமையுடைய உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான நாகரிகப் பாங்குடனொத்த புதுப்பாணி மேற்கொண்ட பகட்டு நல்லுடையணிந்த வீறமைதிவாய்ந்த.
Individualism
தற்பற்று தன்னலம் தன்னலா உணர்ச்சி தன்னல நடத்தை தனிப்பண்பு ஆணவம் செருக்கு தனியுரிமைக் கோட்பாடு தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Licenser
தனியுரிமை வழங்குபவர் இசைவிணக்கம் கொடுப்பவர் இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
Manor
இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம் பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம் அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
Nostrum
கைம்மருந்து போலி மருத்துவர் மருந்து அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு உதிரித்திட்டம் வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் தனிமுறைவகை.
Patent
காப்புரிமைப் பட்டயம் புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை தனிச்சிறப்புரிமை தனியுரிமைச் சான்றிதழ் உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச்சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச் சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக் காப்புடைய தனியுரிமைச் சான்றுடைய தனி உரிமைத் தொடர்பினையுடைய (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த காப்புரிமை பெறத்தக்க திறந்த வெளிப்படையான தௌிவான மேலீடாகவே தெரிகிற (வினை.) தனிக் காப்புரிமை பெறு அரசியற் கட்டய உரிமைபெறு.
Patentee
காப்புரிமைச்சீட்டு எடுப்பவர் தனியுரிமைப்பட்டயம் பெற்றிருப்பவர் பட்டய உரிமைப் பயன்பெறுபவர்.
Peculiar
தனியில்புக்கூறு சிறப்பியல்பு சிறப்புத்தனியுரிமை வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில் (பெ.) சிறப்புரிமையான தனியியல்பான தனிப்பட்ட தன்மையுடைய பொது நீங்கிய தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய தனி ஒன்றனுக்கேயுரிய தனிப்படக் குறிப்பிடத்தக்க தனித் தன்மைப்பட்ட வழக்கமற்ற கண்டு கேட்டறியாத புதிர் வாய்ந்த.
Proprietary Software
தனியுரிமை மென்பொருள்தனியுரிமை மென்பொருள்
Regie
அரசுத்தனியுரிமை புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20940
Divya Bangla Font
Divya
Download
View Count : 23248
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45331
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16905
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15850
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6242
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35601
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8277

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close