English to Tamil Dictionary: தன்னைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Egoism
(மெய்) தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு தான் என்ற எண்ணம் தன்னலவேட்கை நெறி தன்னலம்ம தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்.
Enthusiast
பற்றார்வலர் உணர்ச்சியார்வம் மிகுந்தவர் கிளர்ச்சி மிக்கவர் கனவுக்காட்சியாளர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்.
Flagellant
தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்பவர் கசை நோன்பாளர் (பெ.) கசையால் அடிக்கும் இயல்புடைய.
Introspect
உண்முகமாகத் தன்னுளாராய் தன்னைத் தானே உள்ளாய்வு செய் உண்முகச் சிந்தனை செய்.
Self-abandoned
தன்னைத் தானே அனாதையாக்கிக் கொண்ட தன்மனம் போனபடி நடக்கிற ஒழுக்க வரம்புகெட்ட.
Self-abased
தானே தன்னைத் தாழ்த்திக்கொண்ட.
Self-abasement
மட்டற்ற தற்கழிப்பு தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் மட்டற்ற நற்பண்பு.
Self-abasing
தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுகிற இயல்பாகப் பண்பு கெடுக்கிற.
Self-abhorrence
தன்வெறுப்பு தன்னைத்தானேவெறுத்துக் கொள்ளுதல்.
Self-accuser
தன்னைத்தானே குற்றஞ் சாட்டிக்கொள்பவர்.
Self-accusing
தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்கிற.
Self-accusingly
தற்குற்றச்சாட்டாக தன்னைத்தானே குற்றஞ்சாட்டும் முறையில்.
Self-adjusting
தன்னிசைவிப்பு வாய்ந்த தானாகச் சூழ்நிலைக்கேற்றபடி தன்னைத்தானே சரி செய்து கொள்ளுகிற.
Self-appointed
தன்னைத்தானே நியமித்துக்கொண்ட.
Self-betrayal
தன்னைத்தான் காட்டிக்கொடுத்தல் தன் உணர்ச்சி வெளிப்படுத்தி விடல்.
Self-constituted
தன்னைத்தானே அமைத்துக்கொண்ட முறைப்படி அமைவு பெறாத ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள.
Self-consuming
தன்னழிவான தன்னைத்தானே அழிக்கிற.
Self-contemptuous
தன்னைத்தான் இகழ்ந்து வெறுக்கிற.
Self-created
தன்னைத்தான் தோற்றுவித்த சுயம்புவான பிறிதொன்றால் படைக்கப்படாத.
Self-deceit
தன்னேமாற்று தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுஞ் செயல்.
Self-deceitful
தன்னேய்ப்புப் பண்புடைய தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்கிற.
Self-deceived
தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட.
Self-deceiver
தன்னேய்ப்பாளர் தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்பவர்.
Self-delusion
தன்மருட்சி தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதால் ஏற்படும் உணர்வு தன் ஏமாற்ற நிலை.
Self-depreciation
தன்னிகழ்வு தன்னைத்தான் தாழ்வாகக் கருதுதல்.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close