English to Tamil Dictionary: தன்னைமறந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Giddy
கிறுகிறுப்பான தலைசுற்றுகிற மயக்கங்கொண்ட மயங்கிக் கீழே விழத்தக்க தடுமாற்றம் தருகிற தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற சுக்ஷ்ன் றோடுகிற இறுமார்ந்த தன்னைமறந்த எளிதில் உணர்ச்சி வசப்படுகிற முன்னாய் வற்ற ஆழ்ந்தாய்வற்ற மனஉறுதியற்ற ஒரு நிலைப்படாத அடிக்கடிமாறுகிற சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டியல்புடைய (வினை) கிறுகிறுக்கப்பண்ணு மயங்கச் செய் கிறுகிறுப்புறு மயங்கு மனஉலைவு உண்டுபண்ணு.
Incubation
அடைகாத்தல் அடைகாப்பு குஞ்சுபொரிப்பு அடைகாப்பு முறை வேண்டுதல் நோன்புத்துயில் தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல் தன்னைமறந்த ஆழ்நினைவு தற்சிந்தனை தூய ஆவியின் தற்சிந்தனை நிலை ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
Preoccupied
பிறிது கவனமாக ஆழ்நிலையில் தன்னைமறந்த.
Rapt
பறித்துக்கொண்டுபோகப்பட்ட கடத்திச்செல்லப்பட்ட இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட உணர்விழக்க தன்னை மற்நத இன்பத்தில் தன்னைமறந்த தன்வயமற்ற.
Reverie
பகற் கனவு தன்னைமறந்த ஆழ்ந்த சிந்தனை நிலை பகற் கனவிலாழ்ந்த மனநிலையைக் காட்டுங் கருயியிசைக்கூறு.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Random Fonts
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7361
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8855
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14376
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16731
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9729
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6240

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close