English to Tamil Dictionary: தன்முனைப்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrogant
தருக்கு நிறைந்த வீம்புமிக்க தன்முனைப்பான.
Autocracy
தன்முனைப்பாட்சி ஏகாதிபத்தியம்.
Autocrat
தன்முனைப்பாட்சியர் ஏகாதிபதி.
Autocratrix
தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர்.
Cockerel
விடைச்சேவல் தன்முனைப்பான இளைஞன்.
Cocky
துடுக்கான இறுமாப்புள்ள தன்முனைப்பான.
Egoist
தற்புகழ்ச்சியாளர் தன்முனைப்பாளர்.
Intension
செறிவுநிலை நெருக்கம் மனத்தின் தீவிர முயற்சி தன்முனைப்பாற்றல் தீவிர விருப்பாற்றல்.
Perk
துடுக்கான தன்முனைப்பான செம்மாப்புடைய (வினை ) சட்டென்று தலைநிமிர் திடுமென நீட்டு ஆணவமாக முந்தி மேற்செல் விறைப்புடன் நடந்துகொள் இழந்த ஊக்கம் பெறு ஊக்கத்துடன் எழு.
Perky
துடுக்கான தன்முனைப்பான.
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Pusher
தள்ளுபவர் தூண்டுகிறவர் தள்ளுவிசைப்பொறி விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி உந்துவிசை விமானம் பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம் அள்ளு கருவி தன்முனைப்பாளர்.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Wanton
ஒழுக்கங்கெட்டவன் (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர் (அரு.) குறும்புச் சிறுவர் (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற காற்று வயல் வெறியாட்டமாடுகிற மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான கட்டுப்பாடற்ற வரம்பற்ற நெறிப்படாத ஒரு நிலையற்ற ஒழுங்கு முறைமை கெட்ட ஒழுக்க வரம்பற்ற கட்டுப்பாடுகளை மதியாத நன்னடத்தையற்ற அடாவழியான காமவெறி பிடித்த குறிக்கோளற்ற நோக்கமற்ற கொள்கையற்ற தூண்டுதலுக்குரிய காரணமில்லாத அடங்கொண்ட ஒருதலை முடிவான தன்முனைப்பான ஆணவமான (செய்.) காட்டு வளர்ச்சியுடைய கொழு கொழு வளர்ச்சியான (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதித்து விளையாடு மனம்போனபடி ஆடு ஆட்டமிடு ஆணவம் பிடித்தலை சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17291
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7367
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29383
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9736
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16735
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19033
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59446
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28694
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10376
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25371

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close