English to Tamil Dictionary: தமக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Braciate
(தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
Cutthroat
கொலைக்காரன் போக்கிரி முரடன் கொடியவன் சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி (பெ.) கொலைகாரத்தனமான பாழ்படுத்துகிற.
Ingoing
புகுதரவு தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தொழிற்துறை வாடகைக்காரர் செலுத்தும் தொகை.
Monologue
தனிமொழி ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி தனிநாடகம். ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு அல்லது பாடல் நெடுமொழி கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு தன்னுரை தற்கட்டுரை.
Niece
உடன்பிறந்தாரின் மகள் தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
Several, Pron,.
குறிப்படத்தக்க சில பேர் மட்டான தொகையினர் மேற்குறித்தவருள்ளும் சிலர் மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில இரண்டிற்கு மேற்பட்டவர் இரண்டிற்கு மேற்பட்டவை (பெ.) பலவேறுபட்ட தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட தனித்தனி பல்வேறான பல்வேறுமுறையான இரண்டினுக்கு மேற்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட.
Sister
உடன் பிறந்தாள் தங்கை தமக்கை பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி சகோதரி அரை உடன்பிறப்பு பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண் உற்ற தோழி பாசமிக்க பாங்கி துணைவி உடனொத்த குழுவினள் உடன்கூட்டாளிப் பெண் நங்கை மனித இனமளாவிய அன்புக்குரிய பெண் சமயக்குழுத் துணைவி கன்னித்துறவுக் குழுவினள் சமுதாய சேவைக் குழாத்தினள் தலைமைச் செவிலிப்பெண் உருவக வழக்கில் உடனிணைபண்பு உடனிணைகூறு.
Sorority
தங்கை தமக்கை முறை கல்லுரி மகளிர் சங்கம்.
Themselves
அவர்களைத் தாமே அவர்கள் தாங்களை அவர்கள் தம்மையே அவர்கள் தங்களையே அவர்கள் தமக்கே அவர்கள் தங்களுக்கே.
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9238
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8531
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13158
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4669
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11382
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5399
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20979
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19018

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close