English to Tamil Dictionary: தம்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Autophagy
தன்னுண் உடைமை உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்.
Between
இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக.
Convection
உகைப்பு வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல் (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Decimal Arithmetic Floating
மிதக்கும் பதின்ம எண்கணிதம்மிதவைப் பதின்மக் கணக்கீடு
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Diverse
தம்முள் மாறுபட்ட தன்மையுடைய பல்வேறு வகைப்பட்ட.
Double- Decomposition
இரட்டைச் சிதைவு இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Double-decomposition
இரட்டைச் சிதைவு இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Fixed Point Arithmetic
மாறாப் புள்ளி எண்கணிதம்மாறாப் புள்ளிக் கணக்கீடு
Floating Decimal Arithmetic
மிதவை தசம எண்கணிதம்மிதவைப் புள்ளிக் கணக்கீடு
Guinea-pig
சீமைப் பெருச்சாளி சிறு தென்அமெரிக்க கொறி விலங்கு வகை மருத்துவத்துறையில் தேர்வாய்புக்கு தம்மை ஒப்படைப்பவர்.
Head Positioning
தலை இருத்தம்முனை இடமிருத்தல்
Juggernaut
பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர் மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம் மக்கட்பலி ஏற்கும் பண்பு மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
Life-work
வாழ்நாட் பணி வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.
Oblate
நேர்த்தியாளர் துறவி மடத்தில் சமய வாழ்க்கைப் பணிக்கெனத் தம்மை ஒப்புவித்துக்கொண்டவர்.
Obligor
(சட்) தம்மை ஒருவருக்குப் பிணைப்படுத்திக் கொள்பர் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுப்பர்.
Oneself, Refl. Pron,.
ஒருவரே ஒருவர் தாம் ஒருவர் தம்மையே.
Osmoseosmosis
(இய) ஊடுகலப்பு துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை.
Personally
நேராக தாமே தம்மைப்பற்றியவரை.
Point Arithmetic Floating
மிதக்குநிலை எண்கணிதம்மிதக்குப்புள்ளி கணக்கீடு
Power Down
மின் நிறுத்தம்மின் நிறுத்தம்
Pre-audience
முற்கூற்றுரிமை வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
Reboot
தொடக்க ஆயத்தம்மறுஇயக்கம்
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6353
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7362
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45066
Barani Bangla Font
Barani
Download
View Count : 35067
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35888
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13483

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close