English to Tamil Dictionary: தரப்பின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capot
கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Cross-examine
(சட்.) குறுக்கு விசாரணைசெய் குறுக்குக் கேள்வி கேள் மறை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள் எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு.
Disengagement
விடுவித்தல் விடுவிப்பு இணைபிரிப்பு தொடர்பு நீக்கம் கட்டுநீக்கம் பற்றின்மை ஈடுபாடற்ற நிலை வில்லங்கமின்மை செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை இயல்பான எளிய நடைமுறை மண உறுதிக் கலைப்பு முட்டுமாற்று வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
Dog-fall
மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல்.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Quadruple
நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு.
Uncontentious
வாதப்படாத இருதரப்பினரிடையே சச்சரவுக்குரிய நல்லாத.
Random Fonts
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17474
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20296
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close