English to Tamil Dictionary: தருவித்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Contractor
உடன்படிக்கையாளர் ஒப்பந்தக்காரர் குத்தகையாளர் குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர் சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Gun
துப்பாக்கி சுழல்துப்பாக்கி பீரங்கி விசைப்பீற்று கருவி பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து துப்பாக்கி வேட்டு அடையாளம் துப்பாக்கி தாங்கிச் செல்பவர் துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர் (வினை) வேட்டிடு குறிபார்த்துச்சுடு துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு வெடிநீர் துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.
Gun
துப்பாக்கி சுழல்துப்பாக்கி பீரங்கி விசைப்பீற்று கருவி பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து துப்பாக்கி வேட்டு அடையாளம் துப்பாக்கி தாங்கிச் செல்பவர் துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர் (வினை) வேட்டிடு குறிபார்த்துச்சுடு துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு வெடிநீர் துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.
Purvey
ஏற்பாடு செய் அமைத்துக்கொடு உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக்கொள் படை முதலியவற்றிற்கு உணவுப்பொருள்கள் சேகரித்து வழங்குபவராகச் செயலாற்று.
Purveyance
உக்கிராணத்தொழில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில் குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
Purveyor
உக்கிராணத்தார் விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர் (வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர்.
Supply
அளிப்பு வழங்கீடு தரவு தேவை நிரப்பீடு வேண்டியதை அமைத்துக்கொடுத்தல் வழங்கப்பட்டுள்ள பண்டம் கையுறு பொருள் (வினை.) அமைத்துக்கொடு ஏற்படுத்திக்கொடு வழங்கு தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு பற்றாக்குறை நிரப்பு தேவையை நிறைவு செய் இழப்பிணைத் தவிர்க்க உதவி பதிலாளாக நிரப்பு.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9571
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close