English to Tamil Dictionary: தறித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Bespatter
சிதறித்தௌி அழுக்காக்கு திட்டு பழிகூறு இச்சகம் பேசு.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Bobtail
துண்டிக்கப்பட்ட வால் குறுகத்தறித்த மயிரையுடைய வால் வால்தறித்த குதிரை வால் தறிக்கப்பட்ட நாய் மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு (பெ.) தறித்த வாலையுடைய.
Burdock
(தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.
Chapped
வெடிப்புடைய பனி வெடிப்பினால் தோல் தடித்த வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான குறுகத் தறித்த.
Chump
குற்றி தறிக்கட்டை தறித்த இறைச்சித் துண்டு கறிக்கண்டம் ஆட்டிறைச்சி இடுப்புக் கண்டம்.
Crop-eared
குறுகத் தறித்த காதுகளையுடைய காதுகள் தெரியும்படி மயிர் கத்திரிக்கப் பெற்ற.
Croppy
குறுகத்தறித்த தலைமயிருடையவா (வர.) ஐரிஷ் கலகக்காரர் 1ஹ்ஹீக்ஷ் பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளர்.
Decapitate
தலையை வெட்டு தலை துணிதவத் தண்டி தலை துண்டித்து வோறார்க்கு நுனி தறித்து வேறாக்கு.
Detrited
ஒரே பாளம் சிதைந்துருவான சிதறித்துண்டு துணுக்குகளான.
Disobey
கீழ்படிய மறு அதிகாரம் மீறு கீழ்ப்படியாமல் அசட்டைசெய் கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு சட்டத்தை உதறித்தள்ளு ஆணைமறு.
Faggot, Fagot
விறகுக்கட்டு குழிதூர்க்கவும் கரையணைக்கவும் பயன்படுத்தப்படும் புதர்க்கட்டு எஃகுக் கம்பிகளின் கற்றை கட்டு மூட்டை கல்லீரலைக் குறுகத்தறித்துப் பொரித்த கூட்டு (வினை) விறகுக்கட்டாகக் கட்டு கற்றையாகக் கட்டு.
Force-meat
பூரணம் வைப்பதற்காகக் குறுகத்தறித்து அரிந்து பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சி.
Frustum
அடிக்கண்டம் அடிநுனி தறித்த இடைக்கண்டம்.
Mire
சதுப்புநிலம் சேறு தூசி அழுக்கு (வினை) சேற்றில் அமிழ்த்து இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை கறைப்படுத்து மாசு சிதறித்தௌி தூய்மை கெடு பழித்துரை.
Overrule
ஒதுக்கித் தள்ளு உதறித்தள்ளு
Pare
சீவிச்செப்பனிடு தறித்து ஒழுங்குபடுத்து பழம்முதலியவற்றின் தோலைச்சீவு தோடுநீக்கு நகம் வெட்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குறை ஓரம் நறுக்கு விளிம்பு வெட்டி எறி.
Pollard
மோழை விலங்கு கொம்பிழந்த விலங்கு கொம்பற்ற ஆடுமாடு வகை நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம் தவிடு குறுநொய்த் தவிடு மாவடங்கிய குறுந்தவிடு (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
Premorse
(தாவ. பூச்.) கட்டைவெட்டித் தறித்தது போன்ற முனையுடைய.
Pyramid
எகிப்திய கூர்ங்கோபுரம் பட்டைக்கூம்புரு பட்டைக்கூம்புருவப்பிழம்பு கூம்புவடிவப்பொருள் கூம்பு வடிவக்குவியல் கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம் ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல்.
Recalcitrate
ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு இணங்க மறு. கீழ்ப்படியாமலிரு.
Repudiate
மறுதலி மறு தொடர்பு துற உடைமைதுற உரிமை கைவிடு ஏற்க மறு கீழ்ப்படிய மறு மேலுரிமையை உதறித்தள்ளு வேண்டாமென்று விலக்கு வாக்குறுதி மறு கடனை மறு பொதுக்கடனைத் தள்ளுபடி செய் கடமை துற மனைவி வகையில் ஒதுக்கி வை நீக்கு.
Shear
கத்தரிப்பு (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி (வினை.) கத்தரி மயிர்வெட்டு ஆட்டின் கம்பளி வெட்டு தழைவெட்டு துணி கத்தரி தறித்துச் செப்பமாக்கு வெட்டிச் சன்ன் செய் வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு துணி ஓரம் வெட்டி நீக்கு கத்தரித்து உருவாக்கு துண்டித்து அப்புறப்படுத்து கவர்ந்துகொண்டு விடு இழக்கச் செய் துறக்கச் செய் ஒட்டாண்டியாக்கு வறிதாக்கு.
Shirk
தட்டிக்கழிப்பவர் பொறுப்பேற்காதவர் கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர் (வினை.) தட்டிக்கழி உதறித்தள்ளு மழுப்பிவிடு கடமை நழுவவிடு அற்பத்தனமாகப் பின்னிடைவுற கோழைத்தனமாக ஒதுங்கு போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு பொறுப்பற்ற தன்மையுடன் நட.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6775
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20555
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85673
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11566
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10402

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close