English to Tamil Dictionary: தறுவாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
At Deaths Door
இறக்குந்தறுவாயில்.
Check
தடை தடுத்து நிறுத்தும் பொருள் தடுப்பமைவு தரப்பு நடவடிக்கை இடைத் தடங்கல் இடர்பாடு முறிவு தோல்வி சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை வேட்டை நாய் மோப்பத்தடை பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி கட்டுப்பாடு சரிபார்த்தல் கணக்குச் சரியீட்டு முறை எதிரிடைச் சீட்டு பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம் நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல் இசைப் பெட்டியில் சமட்டி இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு (வி.) தடு அடக்கு தடங்கல் உண்டாக்கு கட்டுப்படுத்து வேகம் தடு நிறுத்து சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண் கண்டி ஒப்பிட்டு சரிபார் தணிக்கை செய் சரியா என்று நன்கு ஆராய் சீட்டுத் துளையிடு பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு பிணைய முறிமீது கொடுத்து வை சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.

Commendation
பாராட்டுதல் மெச்சுதல் இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல் புகழ்ச்சி உயர்வினை அறிவித்தல்.
Conjuncture
நிகழ்ச்சிகளின் இணைவு சூழ்நிலை இணைவு முக்கிய தறுவாய் நெருக்கடி.
Context
தறுவாய் கட்டம் சூழ்நிலைப் பொருத்தம் சூழமைவு பொருந்து சூழல் சந்தர்ப்பம்.
Death-watch
இறக்குந் தறுவாயிலிருப்பவரின் பக்கத் தமர்ந்து விழிப்போடு பார்த்துக் கொள்ளல் டிக் டிக் கென்றொலி செய்யும் வண்டு போன்ற பூச்சி வகை.
Deserving
தகுதியுடைய தக்க ஏற்ற வாய்ப்புக் கிசைந்த தறுவாய்க்குப் பொருத்தமான.
Dispensable
இன்றியமையத்தக்க கட்டாயத் தேவையில்லாத சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
Expiring
இறந்து கொண்டிருக்கிற சாகும் காலத்துக்குரிய சாகுந்தறுவாயில் சொல்லப்பட்ட.
Gates Of Death, Jaws Of Death
சாவின் வாயில் மாளும் தறுவாய்.
In At The Death
வேட்டை நாய்கள் விலங்கினைக் கொல்லும்போது அதனருகில் நிகழ்ச்சி முடிவுறுந் தறுவாயில் உடனாயிருக்கும் நிலையில்
In Extenso
இறக்குந் தறுவாயில்.
Juncture
இணைவு இணைபகுதி கூடுமிடம் வேளை நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம் தறுவாய் ஏல்வை கிருப்புக் கட்ட வேளை.
Latterly
வாழ்க்கையின் இறுதித்தறுவாயில் காலப் பகுதியின் முடிவான தறவாயில் அணிமைக்காலத்தில் சிறிது காலமாக.
Leisure
ஓய்வுநேரம் ஓழிவு வேளை அலுவலீடுபாடற்ற நேரம் செயலுக்கான வேளைவாய்ப்பு தக்கசெவ்வி ஏற்ற தறுவாய்.
Let-off
மரப்பந்தாட்டத்தில் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கைவிடப்பட்ட பந்து பெற்ற தறுவாய் இழப்பு விடுவழி விழா நிகழ்ச்சி.
Moribund
இறக்குந் தறுவாயிலுள்ள.
Nick
வடு கணிப்புக்குறி குறியாட்டத்தில் முதலடிக் கெலிப்பெறி தேறல் அளவு கலத்தில் கள்ள அடித்தட்டு குறிக்கொண்ட புள்ளி குறித்த கணம் சரியான தறுவாய் காலங்கடந்துவிடுவதற்கு முற்பட்ட கடைசிக்கணம் (வினை.) வடுப்படுத்து வடுக்குறியீடு குதிரை வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி வாலடியில் வடுவிடு குறியாட்டத்தில் கெலிப் பெண் அடை வேட்டையில் குறுக்குவெட்டிச்செல் பந்தயத்தில் மூலை வெட்டிச்செல் சரியாக ஊகித்துவிடு வண்டி தவறுமுன் எட்டிப்பிடித்துவிடு காலங் கடந்துவிடு முன் கைப் பற்று.
Nonce-word
அப்போதைக்கு உருவாக்கப்பட்ட சொல் ஒரு தறுவாய்க்காகப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட சொல்.
Occasion
தறுவாய் வாய்ப்பு வேளை நிடகழ்ச்சிக்குரிய நேரம் ஏற்றகாலம் துண்டுதல் காரணம் சிறப்புப்பருவம் சாக்குப்போக்கு தேவை நேரடியான காரணம் உடனடிக்காரணம் சிறப்பு நிகழ்ச்சி (வினை) விளைவி நடப்பி வருவி.
Occasional
வேளைக்குரிய தறுவாய்க்ககானசிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த தனி நேரங்களிற் செயற்படுகிற இடையிடை நிகழ்வான அவ்வப்போது நிகழ்கிற துணைமையான உடனடித் தூண்டுதலான.
Openig
பிளவு இடைமுறிவு இடையீடு புழை வாயில் செல்வழிஇடைவெளி. தொடக்கம் தொடக்கப்பகுதி வழக்கில் தொடக்க அறிக்கை சதுரங்க ஆட்ட வகையில் தொடங்குவதற்கான ஆட்டம் நல்வாய்ப்பு ஏற்ற சூழ்நிலை தக்க தறுவாய் (பெயரடை) முதலாவதான தொடக்கத்திலுள்ள.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7930
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15913
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16930
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10404
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12290
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11030
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6867
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11405
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8471
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close